ராகி ரொட்டி

#lockdown #book #lockdown2 #லாக்டவுன்
மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!!
ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்
மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!!
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதித்த பின் ராகி மாவை சேர்த்து ஒரு மரக்கரண்டி கொண்டு நன்றாக கிளறி விடவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 2
கை பொறுக்கும் சூடு உள்ள போது, கைகளில் சிறிது எண்ணெய் தொட்டு ராகி மாவை நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக ஆக்கவும்
- 3
தேவையான அளவு துவட்டு மாவு தொட்டு அனைத்து உருண்டைகளையும் சப்பாத்தி செய்வது போல் மெலிதாக தேய்க்கவும். தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் திருப்பி வேகவிட்டு ஹாட்பேக்கில் வைத்து மேலே சிறிது நெய் தடவவும்.
- 4
சுவையான, மிருதுவான ராகி ரொட்டி தயார்
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்