பாலக் பன்னீர்
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை 2 நிமிடம் வெந்நீர் இல் போட்டு எடுத்து சூடு ஆற விடவும்.
- 2
கடாயில் வெண்ணெயை உருக்கி நறுக்கிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு
முந்திரி பச்சைமிளகாய் உப்பு சேர்த்து வதங்க விடவும். - 3
நன்கு வதங்கியதும் சூடு ஆற வைத்து கீரை யுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
- 4
கடாயில் வெண்ணெயை உருக்கி பிரியாணி இலை மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா போட்டு அரைத்து வைத்த கலவையை ஊற்றி மூடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.
- 5
பன்னீர் சதுரமாக வெட்டி போட்டு 4 நிமிடம் வேகவிடவும். கடைசியாக கிரீம் சேர்த்து அடுப்பை அணைத்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12204952




கமெண்ட்