Steps
- 1
கருப்பு கொண்டை கடலையை தண்ணீர் விட்டு உப்பு காய்ந்த மிளகாய் சேர்த்து குக்கரில் நன்றாக வேக விடவும். வெந்த பின்பு தண்ணீர் இருந்தால் தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
- 2
இந்த கொண்டை கடலையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 3
உப்பு மஞ்சள் தூள் சீரகத்தூள் மிளகாய்த்தூள் பட்டை கிராம்புத்தூள் இஞ்சி பூண்டு விழுது மல்லி புதினா இலை எலுமிச்சம் பழச்சாறு தனியாத்தூள் சாட் மசாலா பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 4
தண்ணீர் தேவைப்பட்டால் வேக வைத்திருக்கும் தண்ணீரை உபயோகித்துக்கொள்ளலாம்
- 5
பிடித்தமான வடிவில் தட்டிக் கொள்ளவும்
- 6
என்னை நன்றாக காய்ந்த பின்பு தட்டி வைத்திருப்பதை எண்ணெயில் போட்டு இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
- 7
சூடாகப் பரிமாறவும்
Similar Recipes
More Recipes
-

Nargis shaikh Shaukat
-

ZMA
-

Sudha Agrawal
-

Fresh Black Eyed Peas (Cowpea) Curry
Muniswari.G
-

Darshana Patel
-

Doodh Poha (Flattened Rice Kheer)
Deepa Rupani
-

Bethica Das
-

Heenaba jadeja
-

Vegetable Poha with Mangalorian Mixture
Falgooni Mangrola
-

Crockpot Mushroom 🍄 Chicken 🐔 with Spinach
Crock Pot Girl 🤡
-

Layla (lulu)
-

Tonkatsu- classic Japanese pork cutlet
Bo okaasan -

Muneeba Chuhdary
-

Asmau malami Basakkwace -

Chef K. Madaks Bakery
-

Tozyn Jenroola Akinwumi
-

Asmau malami Basakkwace -

Sehar Sehar
-

Al~Fadir's Cuisine
-

Amina AbdullahI
-

Hanan Culinary Delights
-

Balkisu Abba Muhammad









Comments