குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
#Nutrient2கேரமல் டிரிங்க் - பாலில் வைட்டமின் A,B1,B6,B12,D நிறைந்துள்ளது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
#Nutrient2கேரமல் டிரிங்க் - பாலில் வைட்டமின் A,B1,B6,B12,D நிறைந்துள்ளது செய்முறை முக்கிய புகைப்படம்

#Nutrient2கேரமல் டிரிங்க் - பாலில் வைட்டமின் A,B1,B6,B12,D நிறைந்துள்ளது

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058

#Nutrient2கேரமல் டிரிங்க் - பாலில் வைட்டமின் A,B1,B6,B12,D நிறைந்துள்ளது

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 300 மி.லி பால்
  • 1/4 கப் சர்க்கரை
  • 2 மே.கரண்டி ஜவ்வரிசி
  • பாதாம்,முந்திரி - சிறிது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாலை நன்கு காய்ச்சி கொள்ளவும். மறு புறம் 2மே.கரண்டி சர்க்கரையை பானில் சேர்த்து கரித்து கேரமில் வந்த பின் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கேரமல் சாஸ் ரெடி

    #Nutrient2கேரமல் டிரிங்க் - பாலில் வைட்டமின் A,B1,B6,B12,D நிறைந்துள்ளது ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    #Nutrient2கேரமல் டிரிங்க் - பாலில் வைட்டமின் A,B1,B6,B12,D நிறைந்துள்ளது ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பாலில் கேரமல் சாஸை சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் கொதிக்க விடவும்

    #Nutrient2கேரமல் டிரிங்க் - பாலில் வைட்டமின் A,B1,B6,B12,D நிறைந்துள்ளது ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பாதாம்,முந்திரி சிறிதை மிக்ஸியில் பொடித்து பாலில் சேர்த்து கொதிக்க விடவும்.இதனுடன் 2மேகரண்டி சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பாலை நன்கு ஆற விடவும்

    #Nutrient2கேரமல் டிரிங்க் - பாலில் வைட்டமின் A,B1,B6,B12,D நிறைந்துள்ளது ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    #Nutrient2கேரமல் டிரிங்க் - பாலில் வைட்டமின் A,B1,B6,B12,D நிறைந்துள்ளது ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஜவ்வரிசி யை சிறிது சிகப்பு கலர் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்

    #Nutrient2கேரமல் டிரிங்க் - பாலில் வைட்டமின் A,B1,B6,B12,D நிறைந்துள்ளது ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு ஜீஸ் டம்லரில் வேக வைத்த ஜவ்வரிசி சேர்த்து காய்ச்சி ஆர வைத்த பாலை சேர்த்து பரிமாறவும். சுவையான கேரமல் டிரிங்க் ரெடி.

    #Nutrient2கேரமல் டிரிங்க் - பாலில் வைட்டமின் A,B1,B6,B12,D நிறைந்துள்ளது ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    #Nutrient2கேரமல் டிரிங்க் - பாலில் வைட்டமின் A,B1,B6,B12,D நிறைந்துள்ளது ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
09 மே 2020 18:39 அன்று

கமெண்ட்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
10 மே 2020 01:05
சூப்பர் 😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சேனை ரோஸ்ட்
  2. சைனீஸ் மிக்ஸ்டு பிரைடு ரைஸ் (Chinese mixed fried Recipe in Tamil)
  3. கத்தரி முருங்கை கிரேவி
  4. Natural Electrolyte Drink/இயற்கை எலேக்ட்ரோலைட் பானம் (Iyarkai electrolyte paanam in Tamil)
  5. பிரண்டை வத்த குழம்பு (Pirandai vathakulambu Recipe in Tamil)
  1. முருங்கைக்கீரை பொறியல்
  2. தர்பூசணி தோல் சட்னி  watermelon rind chutney
  3. கனவா மீன் தொக்கு
  4. மசால் வடை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12476524
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close