குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மிளகு அவிகறி (Milagu avikari recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மிளகு அவிகறி (Milagu avikari recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மிளகு அவிகறி (Milagu avikari recipe in tamil)

Afra bena
Afra bena @cook_20327268

#arusuvai2

#arusuvai2

மேலும் படிக்க

மிளகு அவிகறி (Milagu avikari recipe in tamil)

Afra bena
Afra bena @cook_20327268

#arusuvai2

#arusuvai2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2கிலோ ஆட்டுக்கறி (அவித்தது)
  • 2வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
  • 1துண்டு இஞ்சி
  • 1பூண்டு
  • 3பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது)
  • 1/4டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4டீஸ்பூன் மிளகாய் தூள்
  • தேவைக்கேற்ப உப்பு
  • சிறிதளவுகொத்தமல்லித்தழை
  • எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கறியை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அவற்றை குக்கரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மஞ்சள் தூள், உப்பு,எண்ணெய் சிறிதளவு, சேர்த்து வேகவைத்துக் எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்றாக இடித்து சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    நன்றாக வதக்கவும். சிறிதளவு உப்பு பார்த்து சேர்க்கவும். மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் வேகவைத்த கறியை சேர்த்து கிளறி விடவும்.

  4. 4

    நன்றாக சுருளக் கிளறி விட்டு மிளகு தூள் சேர்த்து கிளறி கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். சுவையான மிளகு அவியக்கறி தயார்.

    மிளகு அவிகறி (Milagu avikari recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Afra bena
Afra bena @cook_20327268
26 மே 2020 07:23 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி (Thalappakatti chicken masala powder recipe in tamil)
  2. Spicy கத்தரிக்காய் வறுவல் (Spicy kathirikkaai varuval recipe in tamil)
  3. செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை (Chettinadu special ukkaarai recipe in tamil)
  4. புதினா குருமா (Pudhina kuruma recipe in tamil)
  5. காரசாரமான காளான் கறி (Kaalaan kari recipe in tamil)
  1. புதினா குருமா (Pudhina kuruma recipe in tamil)
  2. சேமியா குனாபா (Semiya kunaafa recipe in tamil)
  3. கிழி சப்பாத்தி (Kizhi chappathi recipe in tamil)
  4. வேர்கடலை குல்கந்து பர்பி (Verkadalai khulkand burfi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12669950
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close