ஆரஞ்சு பிரட் ஆரஞ்சு பௌன்ட் கேக் (Orange Bread Recipe in Tamil)

Gayathri Gopinath @cook_15404058
ஆரஞ்சு பிரட் ஆரஞ்சு பௌன்ட் கேக் (Orange Bread Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் முட்டை சர்க்கரை ஆரஞ்சு தோல் சேர்க்கவும்.
- 2
சர்க்கரை கரையுமாறு கலக்கவும். ஆரஞ்சு பழ சாறு பட்டர் சேசர்க்கவும்
- 3
கலக்கிய பின் மைதா மாவு பேக்கிங் பவுடர் பே.சோடா சேர்க்கவும்.
- 4
ஒரு சிட்டிகை உப்பு சேர்த்த்து அனைத்தும் கலக்கமாறு அடித்து கொள்ளவும்.மைதா டஸ்ட் செய்த பேக்கிங் கிண்ணத்திற்கு மாற்றி கொள்ளவும்.ஓவனை அதிக சூட்டில் முன் கூட்டியே சூடு செய்யவும்.
- 5
180°செல்ஸியஸ் க்கு 20அல்லது 25நிமிடம் பேக் செய்து எடுக்கவும். குச்சியால் பார்க்கவும் கேக் பேக் ஆனதை. எந்த பிசுபிசுப்பும் இல்லாமல் குச்சி வருவது சரியான பதம்.முழுவதுமாக குளிர வைத்து வெட்டி பறிமாறலாம்.
- 6
மென்மையான ஆரஞ்சு கேக் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- செட்டிநாடு வாழைக்காய் வறுவல் (Chettinadu vaalaikaai varuval recipe in tamil)
- ஸ்பைசி காடை பிரியாணி (Spicy kaadai biryani recipe in tamil)
- Dried Fig Kheer/ அத்திப்பழம் கீர் (Atthipazham kheer recipe in tamil)
- மாதுளம் பழம் ஜூஸ் (Maathuulam pazham juice recipe in tamil)
- வெள்ளரிக்காய் மோர் குழம்பு (vellarikkaai morkulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12820735



















கமெண்ட்