புளி மாவு (Puli maavu recipe in tamil)

#arusuvai4
புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு .
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4
புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு .
சமையல் குறிப்புகள்
- 1
புளி 3 பெரிய நெல்லி அளவு ஊறவிடவும்.புழுங்கல் அரிசியை பரபர என்று கிரைண்டரில் ஆட்டி வைக்கவும்.தேங்காய் துருவல் 1 மூடி துருவி அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைக்கவும்.
- 2
புளியை கரைத்து வைக்கவும். கடுகு 1 டீஸ்பூன்,உளுந்து பருப்பு 3 டேபிள் ஸ்பூன்,கடலை பருப்பு 3 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் 10 கிள்ளி தாளிக்க வைக்கவும்.
- 3
கறிவேப்பிலை சிறிது கழுவி எடுத்து வைக்கவும்.கடாயில் 2 குழி கரண்டி ஆயில் விட்டு கடுகு,உளுந்து பருப்பு,கடலை பருப்பு,வரமிளகாய் கிள்ளியது கறிவேப்பிலை,பெருங்காயம் 1/2 டீஸ்பூன் அளவு சேர்த்து பொன்னிறமாக தாளிக்கவும்.
- 4
அதில் அரைத்த அரிசி மாவு புளி கரைத்த தண்ணீர் தேங்காய் உப்புடன் அரைத்த விழுது அணைத்து சேர்த்து கலக்கி விடவும்.கிளறி விடவும்.
- 5
மாவில் உள்ள தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை சிம்மில் வைத்து மூடி வேக விடவும்.மீதம் உள்ள 2 குழி கரண்டி ஆயிலை மாவு மேலே ஊற்றி வேக விடவும்.
- 6
மாவு வெந்து புலிங்கி வரும். அடிக்கடி திறந்து கிளறி, கையில் தொட்டு பார்த்தால் ஓட்டாமல் இருக்கும். புளி மாவு வேக தாளித்ததில் இருந்து 20 முதல் 30 நிமிடம் வரை ஆகும்.மாவை எடுத்து கிண்ணத்தில் வைத்து பிறகு, கடாயில் அடியில் ஒட்டி இருக்கும் பத்தை எடுத்து வைத்து உள்ளேன். மொறு மொறு என்று மிகவும் சுவையாக இருக்கும்.
- 7
சுவையான சூப்பரான புளி மாவு ரெடி.இதற்கு தயிர்,பொட்டுக்கடலை சட்னி தொட்டு சாப்பிட மேலும் சுவையாக இருக்கும்.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
-
புளி சாதம் (Pulisatham Recipe in Tamil)
#Nutrient2#bookபுளி சாதம் செய்ய புளி குழம்பு செய்வது எப்படி ?நான் புளி குழம்பு செய்முறையை செய்து ,பிறகு புளி சாதம் செய்தேன் .சுவை சூப்பர் . Shyamala Senthil -
-
-
-
-
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2 Shyamala Senthil -
கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
#coconutகொண்டைக்கடலை நீர்பூசணி அரைத்து விட்ட சாம்பார். எங்கள் வீட்டில் விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் சாம்பார். இது மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். Shyamala Senthil -
-
-
வரக்கொத்தமல்லி புளி சட்னி (Varakothamalli puli chutney recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani -
தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)
#Milletகேழ்வரகு மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து ரொட்டி தட்டுவதால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது மேலும் சுவையும் கூடுதலாக இருக்கும். Shyamala Senthil -
-
-
-
-
-
புளி அவல் உப்புமா (Puli aval upma recipe in tamil)
இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். அவல் நல்ல சத்தான உணவு #அறுசுவை4 Sundari Mani -
-
-
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed Sundari Mani -
-
பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
# Pooja( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)மிகவும் சுவையாக மற்றும் மணமாக இருக்கும் புளி சாதம் Vaishu Aadhira -
கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)
#arusuvai4புளிப்பு சுவை உணவு Sowmya sundar
More Recipes
கமெண்ட் (6)