காரசாரமான பிச்சு போட்ட சிக்கன் வறுவல் (Pichu potta chichen varuval recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
காரசாரமான பிச்சு போட்ட சிக்கன் வறுவல் (Pichu potta chichen varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
- 2
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் தக்காளி,மிளகாய் தூள், கரம் மசாலா,மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்பு அதில் வேக வைத்த சிக்கனை உதிர்த்து அதில் சேர்த்து கிளறி விடவும்.எல்லாம் சேர்ந்து நன்கு பொரிந்ததும் மல்லி தழை மற்றும் கருவேப்பிலை தூவி 2 நிமிடம் கிளறி இறக்கவும்.
- 5
சுவையான காரசாரமான பிச்சு போட்ட சிக்கன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காரமான நூல்(நூடுல்ஸ்) சிக்கன் (Nool noodles chicken recipe in tamil)
#arusuvai2#goldenapron3Sumaiya Shafi
-
காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் மீன் வறுவல்(Hotel style meen varuval recipe in tamil)
#arusuvai2 Shuju's Kitchen -
-
-
-
-
-
-
-
-
Spicy Andhra Chicken Curry🍗 (Spicy Andhra chicken curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
-
-
-
-
காளான் மிளகு வறுவல்🍄🍄 (Kaalaan milagu varuval recipe in tamil)
#arusuvai2 #காளான் #மஷ்ரூம் Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12815191
கமெண்ட்