குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மீன் கிரேவி (Meen gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மீன் கிரேவி (Meen gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மீன் கிரேவி (Meen gravy recipe in tamil)

ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
Bangalore,India

Arusuvai##

Arusuvai##

மேலும் படிக்க

மீன் கிரேவி (Meen gravy recipe in tamil)

ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
Bangalore,India

Arusuvai##

Arusuvai##

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோமீன்
  • 4வெங்காயம்
  • 3தக்காளி
  • 1 ஸ்பூன்மிளகுதூள்
  • 1 ஸ்பூன்தனியாதூள்
  • 1 ஸ்பூன்சீரகதூள்
  • 1 1/2 ஸ்பூன்மிளகாய்தூள்
  • 6பச்சைமிளகாய்
  • 5காய்ந்த மிளகாய்
  • 1 1/2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன்மஞ்சள்தூள்
  • மல்லிதழை
  • கறுவேப்பிலை
  • எண்ணெய்
  • உப்பு தேவைக்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வெங்காயம் பச்சைமிளகாய் இரண்டையும் ஒரு ஜாரில் போட்டு ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ளவும், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும், பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய் கறுவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காய விழுதை போட்டு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். வதங்கியதும் அதில் மிளகாய்தூள், மிளகுதூள், தனியாதூள், சீரகதூள், மஞ்சள்தூள், சேர்த்து 2, 3, நிமிடம் வதக்கவும்,

  2. 2

    வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து உப்பு சிறிது தண்ணீர் ஊற்றி குழப்பில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும், நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்ததும் மீன் துண்களை போட்டு மூடி விடவும், மீன் வெந்ததும் மல்லிதழை தூவி இறக்கி விடவும், சுவையான மீன் கிரேவி தயார்.....

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
16 ஜூன் 2020 11:16 அன்று
Bangalore,India
I like to prepare different types of dishes and more delicious
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மீன் Greavi

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. திடீர் தக்காளி சாம்பார்🍅 (Thideer thakkaali sambar recipe in tamil)
  2. தக்காளி சாம்பார் (Thakkaali sambar recipe in tamil)
  3. மோர் அடை (Mor adai recipe in tamil)
  4. கத்திரிக்காய் வறுவல் (Kathirikkaai varuval recipe in tamil)
  5. Orange Tube Ice (Orange tube ice recipe in tamil)
  1. தயிர் ரசம் (Thayir rasam recipe in tamil)
  2. குறு தானிய இடியாப்பம் (Kuruthaaniya idiyappam recipe in tamil)
  3. லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
  4. தக்காளி சாதம் வித் தயிர் பச்சடி (Thakkaali saatham with thayir pachadi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12898901
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close