மீன் கிரேவி (Meen gravy recipe in tamil)
Arusuvai##
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் பச்சைமிளகாய் இரண்டையும் ஒரு ஜாரில் போட்டு ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ளவும், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும், பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய் கறுவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காய விழுதை போட்டு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். வதங்கியதும் அதில் மிளகாய்தூள், மிளகுதூள், தனியாதூள், சீரகதூள், மஞ்சள்தூள், சேர்த்து 2, 3, நிமிடம் வதக்கவும்,
- 2
வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து உப்பு சிறிது தண்ணீர் ஊற்றி குழப்பில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும், நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்ததும் மீன் துண்களை போட்டு மூடி விடவும், மீன் வெந்ததும் மல்லிதழை தூவி இறக்கி விடவும், சுவையான மீன் கிரேவி தயார்.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
-
ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)
#bookசுவையான சத்தான மீன் வகைகள் எல்லோராலும் விரும்ப கூடிய உணவு வகை. Santhanalakshmi -
-
-
ஊளி மீன் தலை மற்றும் வால் குழம்பு (Ooli meen kulambu recipe in tamil)
ஊளி மீனில் மிள் குறைவாக இருக்கும் என்பதால் தலை மற்றும் வால் குழம்பிற்கு பயன்படுத்தலாம். Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
ஸ்டீம் முட்டை கிரேவி (Steam muttai gravy Recipe in Tamil)
#nutrient1prorein rich gravy, My innovative recipeIlavarasi
-
மீன் பொலிச்சது (Meen polichchathu Recipe in Tamil)
தேங்காயின் அற்புதமான மணம் கொண்ட வழக்கமான கேரள உணவு மற்றும் இது ஒரு வாழை இலையில், தேங்காய் எண்ணெயுடன் சமைக்கப்படுகிறது. உங்களக்கு கரிமீன் கிடைத்தால், தயவுசெய்து அதை பயன்படுத்தவும். அனைவருக்கும் இது எல்லா இடங்களிலும் கிடைக்காது, இது கேரளா மற்றும் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் கிடைக்கிறது. #nutrient2 #book #அம்மா Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்