குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆசாரி சிக்கன் கடாய் / சிக்கன் ஊறுகாய் (Chicken oorukaai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆசாரி சிக்கன் கடாய் / சிக்கன் ஊறுகாய் (Chicken oorukaai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆசாரி சிக்கன் கடாய் / சிக்கன் ஊறுகாய் (Chicken oorukaai recipe in tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

#goldenapron3
#உப்பு உணவுகள்

#goldenapron3
#உப்பு உணவுகள்

மேலும் படிக்க

ஆசாரி சிக்கன் கடாய் / சிக்கன் ஊறுகாய் (Chicken oorukaai recipe in tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

#goldenapron3
#உப்பு உணவுகள்

#goldenapron3
#உப்பு உணவுகள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 mins
4 பரிமாறுவது
  • 250 கிராம் சிக்கன் போன்லெஸ்
  • 1 தேக்கரண்டியளவு சீரகம்
  • 1 தேக்கரண்டியளவு கடுகு
  • 1/2 தேக்கரண்டி சோம்பு
  • 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  • 5காய்ந்த மிளகாய்
  • 3 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்,‌கடுகு
  • 1பெரிய தக்காளி
  • கருவேப்பிலை
  • 1பிரியாணி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 mins
  1. 1

    சிக்கன் ஐ சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    முதலில் ஒரு தவாவில் சீரகம், கடுகு, வெந்தயம், சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து மிக்சியில் தூளாக அரைத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிந்ததும் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளவும்.

  4. 4

    அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு வை சேர்த்து நன்கு பிரட்டி 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.

  5. 5

    அடுத்ததாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிக்கன் வேக சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.

  6. 6

    சிக்கன் வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து பரிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
18 ஜூன் 2020 22:08 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கடாய் சிக்கன் Chian ஊறுகாய்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. Ghee Mysore Pak (Ghee mysore pak recipe in tamil)
  2. முள்ளங்கி கடலைக்கறி (Mullanki kadalaikari recipe in tamil)
  3. குக்கர் லாவா கேக் (Cooker lava cake recipe in tamil)
  4. ஓரியோ மில்க் ஷேக் (Oreo milkshake recipe in tamil)
  5. மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
  1. காஜா ஸ்வீட் (Kaja Sweet Recipe in tamil)
  2. முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
  3. சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil)
  4. ஸ்ப்ரவுட்ஸ் பம்கின்மசாலா (Sprouts pumpkin masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12925806
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close