மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)

வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்
#arusuvai1
#goldenapron3
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்
#arusuvai1
#goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் ஸ்டான்டு வைத்துசிம்மில வைக்கவும்.
இதற்கிடையில் கேக் கலவையை தயார் செய்து கொள்ளலாம்.
கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எல்லாம் ஒன்றாக சேர்த்து சலித்து கொள்ளவும். - 2
பின்னர் சர்க்கரையே மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.பொடித்த பின்னர் சர்க்கரை உடன் சலித்த கோதுமை மாவு கலவை, தயிர், எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
- 3
கலவை கெடியாக இருக்கும். அதனுடன் பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
கலவை இட்லி மாவு பதத்திற்கு இருக்கும். அப்படி இருந்தால் கேக் மென்மையாக இருக்கும். - 4
இப்போது கேக் பாத்திரத்தில் அல்லது வீட்டில் உள்ள டிபன் பாக்ஸில் பட்டர் பேப்பர் போட்டு ஓரங்களில் வெண்ணெய் தடவி கேக் கலவையை ஊற்றி அதன்மேல் நட்ஸ் தூவி முதல் 10நிமிடம் அடுப்பை மீடியமிலும் அடுத்த 15நிமிடம் லோ ப்லேமிலும் வைத்து அமத்தவும்.
- 5
கேக்-ஐ 1தட்டில் வைத்து பரிமாறவும்
Similar Recipes
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
-
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
-
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
கிட்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க #GA4 mutharsha s -
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக். Hemakathir@Iniyaa's Kitchen -
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
-
கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமை கேக் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு நல்ல பொருளாகும். எடை குறைக்க நினைப்பவர்கள் கோதுமை அதிகம் எடுத்துக் கொள்ளலாம் Sangaraeswari Sangaran -
நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)
#bake - No oven,. white sugar, egg,maida... கேக் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்... ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்த நாட்டுச்சக்கரை கேக்.. Nalini Shankar -
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல் Hemakathir@Iniyaa's Kitchen -
பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து நான் நிறைய ரெசிப்பீஸ்கள் இங்கு பகிர்ந்துள்ளேன்.எனவே இந்த முறை பப்பாளி,கோதுமை மாவு வைத்து முட்டை சேர்க்காமல் ஒரு கேக் செய்ய முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளேன்.#GA4 #Week14 #Papaya #Wheat Renukabala -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
ரவா புட்டிங் கேக் (Rava pudding cake recipe in tamil)
#arusuvai1#goldenapron3"" நோ ஓவன் நோ எக் "" Laxmi Kailash -
கோதுமை மாவு பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 கோதுமை மாவில் செய்வதால் சத்து .... கோதுமை மாவில் மொறு மொறு சாஃப்ட் பிஸ்கட் கடாயில் Thulasi -
More Recipes
கமெண்ட் (3)