குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#streetfood,
#arusuvai5

#streetfood,
#arusuvai5

மேலும் படிக்க

மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#streetfood,
#arusuvai5

#streetfood,
#arusuvai5

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

7-10நிமிடம்
3 பரிமாறுவது
  • 250கிராம் பட்டாணி
  • 1உருளைக்கிழங்கு
  • 3கேரட் துருவல்
  • 3பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 3தக்காளி பொடியாக நறுக்கியது
  • 1/2 பீட்ரூட் துருவியது
  • 2டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • 1/2 மஞ்சள் தூள்
  • 1கப் பொரி
  • 1கப் ஓம பொடி
  • 2டீஸ்பூன் தக்காளி சாஸ்
  • தேவையானஅளவு உப்பு
  • எண்ணெய்
  • கொத்தமல்லி தழை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

7-10நிமிடம்
  1. 1

    பட்டாணியை 8மணிநேரம் ஊறவைத்து குக்கரில் நீர் விட்டு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து 4விசில் விட்டு வேக வைத்து எடுத்து கொள்ள.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது

    மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு 1வெங்காயத்தை1தக்காளி பொடியாக நறுக்கி வதக்கவும். மஞ்சள் தூள் குழம்பு மிளகாய் தூள்,கீரிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை வேக விடவும். பின் வேக வைத்த பட்டாணி சேர்த்து உப்பு பார்த்து நன்கு கொதிக்க விடவும். மசாலா ரெடி.

    மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கிண்ணத்தில் மசாலா பாதி எடுத்து அதற்கு மேல் மீதி வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வெங்காயம் நறுக்கிய தக்காளி, துருவிய கேரட் பீட்ரூட் தக்காளி சாஸ் இறுதியில் பொரி அல்லது ஓமபொடி சேர்த்து ஸ்பூனுடன் பரிமாறவும்..

    மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vimala christy
Vimala christy @vims2912
21 ஜூன் 2020 11:10 அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Masala பொறி சுண்டல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் உப்பு கறி (Chicken uppu kari recipe in tamil)
  2. தஹி பூரி ரோட்டு கடை சாட்ஸ்
  3. சமோசா (samosa recipe in tamil)
  4. பர்மீஸ் அத்தோ (மியான்மர் புட்) (Aththo recipe in tamil)
  5. வாழைத்தண்டு ரய்தா (Vaazhaithandu raita recipe in tamil)
  1. அரிசியும்  பருப்பும்  சாதம் (கோயம்புத்தூர் ஸ்பெஷல்) (Arisi paruppu satham recipe in tamil)
  2. சாக்லேட் பிரவுனி (Chocolate brownie recipe in tamil)
  3. மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)
  4. முட்டைக்கோஸ் வெங்காய பக்கோடா (Muttaikosh venkaaya pakoda recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12952484
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close