ரோட்டுக்கடை காளான் செய்முறை (Rottu kadai Recipe in Tamil)

ரோட்டுக்கடை காளான் செய்முறை (Rottu kadai Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கிண்ணத்தில் காளான் கோஸ் சேர்த்து மைதா கான்பிளார் மிளகாய் தூள் இரண்டு மே.கி கரம் மசாலா அரை மே.கி சீரகதூள் அரை மே.கி உப்பு தே.அளவு கடலை மாவு ஒரு மே.கி சேர்த்து கலக்கவும்
- 2
தண்ணீர் தேவைபட்டால் தெளித்து படத்தில் உள்ள பதத்திற்கு கலக்கி கொள்ளவும்.எண்ணெய் காய்ந்ததும் சிறு துண்டுகளாக பொறித்து எடுக்கவும்.
- 3
பொறித்ததை சிறு சிறு துண்டுகளாக பிரித்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காய் சேர்த்து வதங்கியதும் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
மி.தூள் ஒரு மே.கி கரம் மசாலா அரை மே.கி மல்லி தூள் அரை மே.கி உப்பு அரை மே.கி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சாஸ் சில்லி சாஸ் இரண்டு மே.கி சேர்த்து கிளறவும். பொறித்ததை அதில் சேர்த்து பிரட்டி கொள்ளவும். கான்பிளார் இரண்டு மே.கி அரை கப் நீரில் கலந்து ஊற்றி பிரட்டவும்.
- 5
சவையான ரோட்டுக்கடை காளான் தயார். வெங்காயம் சிறிது தூவி சூடாக பறிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட்