இன்ஸ்டன்ட் காரப்பொரி (Instant kaara pori recipe in tamil)

Indra Priyadharshini @cook_19936736
இன்ஸ்டன்ட் காரப்பொரி (Instant kaara pori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ரெண்டு கப் பொறி எடுத்துக்கொள்ளவும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி சாஸ் மிளகாய்த்தூள் பொடியாக நொறுக்கிய தட்டு வடை நிலக்கடலை தேங்காய் எண்ணெய் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கி எடுக்கவும் இப்போது சுவையான இன்ஸ்டன்ட் ஐந்து நிமிடத்தில் செய்த காரப்பொரி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காய் பொறி கலவை (Kaai pori kalavai recipe in tamil)
# GA4# WEEK 3 #GA4 # WEEK 3Carrot குழந்தைகள் கூட விரும்பி உண்ணும் மாலை நேர ஸ்நாக்ஸ் Srimathi -
-
தட்டு வடை செட்(tattu vadai set recipe in tamil)
இது சேலத்தில் கிடைக்கும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் இது வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Ananyaji -
-
-
-
-
-
இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)
#GA4#week13#chilli வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் உடனடியாக இந்த தொக்கு செய்யலாம். ரெம்போ சுலபம். சுவையும் அசத்தலாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
-
வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil)
#சேலம் ஸ்பெஷல் இந்த காய்கறி கலந்த பொறி தட்டுவடை செட் நொறுக்கல்ஸ் பன் மசாலா மிளகு மசாலா பொரிகரம் மசாலா பொரி போன்றவை வீட்டில் கேரட் பீட்ரூட் இருந்தது இதை வைத்து மாலை மழைக்கு சுவையான உணவு ரெடி. Meena Ramesh -
சேலம் தட்டு வடை செட்(salem thattu vadai set recipe in tamil)
#wt2இந்த சேட் ஐட்டம் சேலத்தில் மிகவும் பிரபலம். ஆரோக்கியமானதும் கூட. punitha ravikumar -
-
-
இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil)
ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க இதன் சுவைக்கு அடிமை ஆகிடுவீங்க 😋 Manjula Sivakumar -
-
மொறு மொறு மசாலா பொறி (Masala pori recipe in tamil)
இது நான் என் அம்மாவிடம் கற்றுக்கொண்டது. இதனனை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். மழை காலங்களுக்கு உகந்த சிற்றுண்டியாக இருக்கும் Chella's cooking -
சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்🍔
எங்க ஊர் சேலம் தட்டுவடை செட் ரொம்பவும் ஸ்பெஷல். இப்பதான் பர்கர் பீசா என்று சாப்பிடுறோம். ஆனால் எனக்கு தெரிந்து 20 - 30 வருஷமா எங்க ஊர்ல தட்டுவடையை பர்கர் மாதிரி செய்து சாப்பிடுவது மிகவும் பிரபலம். இதில் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு இன்னிக்கு நான் எனக்கு பிடிச்ச வெஜிடபிள் தட்டுவடை செட் செய்துருக்கென். சிங்கப்பூர்ல இந்த தட்டு வடை கிடைக்காது , அதனால் நான் ஊருக்கு வரும்போது எப்பவும் மிஸ் பண்ணாமல் ஒரு தடவையாவது வீட்டில் செய்து சாப்பிடுவேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
கார பொரி (Kaara pori recipe in tamil)
#familyஇந்த கார பொரி தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்வது.ரொம்ப சூப்பரா இருக்கும்.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
#Jan1பாசிப்பருப்பு அனைத்துவிதமான நோயாளிகளுக்கும் சிறந்தது.மிகவும் சத்தான ஒரு சாம்பார் பாசிப்பருப்பு சாம்பார் ஆகும் இதில் புரோட்டின் அதிகமாக உள்ளது Sangaraeswari Sangaran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12954504
கமெண்ட்