குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பூண்டு ரசம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பூண்டு ரசம் செய்முறை முக்கிய புகைப்படம்

பூண்டு ரசம்

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108

#hotel
#goldenapron3
பூண்டு ரசத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.மிளகு சேர்ப்பதால் உடல் சோர்வை தீர்க்கும். ஜீரணக் கோளாறுகளை தீர்க்கும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர்.

#hotel
#goldenapron3
பூண்டு ரசத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.மிளகு சேர்ப்பதால் உடல் சோர்வை தீர்க்கும். ஜீரணக் கோளாறுகளை தீர்க்கும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர்.

மேலும் படிக்க

பூண்டு ரசம்

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108

#hotel
#goldenapron3
பூண்டு ரசத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.மிளகு சேர்ப்பதால் உடல் சோர்வை தீர்க்கும். ஜீரணக் கோளாறுகளை தீர்க்கும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர்.

#hotel
#goldenapron3
பூண்டு ரசத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.மிளகு சேர்ப்பதால் உடல் சோர்வை தீர்க்கும். ஜீரணக் கோளாறுகளை தீர்க்கும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • மிளகு சீரகப்பொடி
  • 2 தக்காளி
  • புளி எலுமிச்சை அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கருவேப்பிலை தாளிக்க
  • கொத்தமல்லி தாளிக்க
  • 4 வர மிளகாய்
  • 10 பூண்டு பற்கள்
  • கடுகு தாளிக்க
  • எண்ணெய் 2 ஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் தக்காளி புளி வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    பூண்டு ரசம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூண்டு ரசம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூண்டு ரசம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பூண்டு பற்களை நன்கு மைய இடித்து வைத்துக் கொள்ளவும். சிறிது மிளகு சீரகம் நுனிக்கு அதை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பூண்டு ரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பூண்டு ரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பூண்டு ரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து மிளகு சீரக பொடியை சேர்க்கவும்.

    பூண்டு ரசம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பூண்டு ரசம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பூண்டு ரசம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் கழனி தண்ணீர் மஞ்சள்தூள் பிடித்து வைத்த பூண்டு அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பூண்டு ரசம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பூண்டு ரசம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பூண்டு ரசம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தேவையான அளவு உப்பு சேர்த்து பின் கொத்தமல்லி இலை சேர்க்கவும். நுரை வரும் வரை காத்திருக்கவும்.நன்கு கொதி வரும்முன் அடுப்பை அணைக்கவும்.

    பூண்டு ரசம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பூண்டு ரசம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பூண்டு ரசம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108
05 ஜூலை 2020 10:15 அன்று

கமெண்ட் (3)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
05 ஜூலை 2020 12:38
Nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பூண்டு Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹோட்டல் ஸ்டைல் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு காரக்குழம்பு
  2. கொத்து பரோட்டா
  3. ஹோட்டல் கல் தோசை மற்றும் சாம்பார்
  4. ஹோட்டலில்  செய்வது போல சிக்கன் ஈரல் குழம்பு (Chicken earal kulambu recipe in tamil)
  5. பூரி, உருளைக்கிழங்கு மசால் (Poori urulaikilanku masal recipe in tamil)
  1. ஹோட்டல் ஸ்டைல் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு காரக்குழம்பு
  2. வெண்பொங்கல்
  3. டிராகன் சிக்கன்
  4. பூரி, உருளைக்கிழங்கு மசால் (Poori urulaikilanku masal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13087899
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close