ரவை பராத்தா (Ravai parotta recipe in tamil)

Food chemistry!!! @cook_24800746
# Breakfast இந்த பராத்தாவில் ஓமம் இருப்பதால் இது
எளிதில் செரிக்கக் கூடியவை.இது குழந்தைகளுக்கும்,வயதானவர்களுக்கும் ஏற்ற உணவு.
ரவை பராத்தா (Ravai parotta recipe in tamil)
# Breakfast இந்த பராத்தாவில் ஓமம் இருப்பதால் இது
எளிதில் செரிக்கக் கூடியவை.இது குழந்தைகளுக்கும்,வயதானவர்களுக்கும் ஏற்ற உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் சிறிதளவு,உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்,அத்துடன் ரவை சேர்த்து நன்கு கட்டி எதுவும் விழாமல் வேக விடவும்.
- 2
நன்றாக வெந்தவுடன்,அதனுடன் மிளகாய் தூள்,பச்சை மிளகாய்,ஓமம்,உப்பு,சீரகத்தூள், கொத்தமல்லி, மாவு,எண்ணெய் ஊற்றி தண்ணீர் ஊற்றாமல் பிசையவும்.
- 3
பிசைந்த மாவை சப்பாத்திக் கல்லில் தேய்த்து, தோசைக் கல்லில் போடவும்.வெந்தவுடன் மிருதுவான, சுவையான ரவை பராத்தாவை பரிமாறவும்.இப்பராத்தாவுடன் தயிர் பச்சடி வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13140257

கமெண்ட் (2)