சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய்த் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளவும். அதாவது நீர்மோர் பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
தவாவை வைத்து தோசைக்கல் நன்றாக சூடானதும் மாவை சுற்றி ஊற்றவும்.பின் தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொறுமையாக வேகவைக்கவும். தோசை முருகன் ஆனவுடன் அதனை திருப்பிப் போடாமல் ஒரு புறமும் வேக வைத்து சுருட்டி எடுக்கவும். சுவையான மொறுமொறு ரவா தோசை தயார் இதனை சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13148508









கமெண்ட் (4)