சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு,சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கிய வெங்காயத்துடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு புதினா இலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
- 2
பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கி உப்பு, மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி தூள் சேர்க்கவும்.
- 3
தேங்காய், பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்.
- 4
தேவையான அளவு தண்ணீர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
-
-
ஆட்டுக்கறி உருளைக்கிழங்கு குருமா
#combo5கல்யாண விசேஷ நேரங்களில் நெய் சோறுடன் நாங்கள் இந்த கறி குருமாவை செய்வோம். நெய் சோறுடன் மிகவும் பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
-
-
-
-
*கையேந்தி பவன் ஒயிட் குருமா*
இது, இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டாக்கு சைட்டிஷ்ஷாக மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.... karunamiracle meracil -
-
-
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13150983
கமெண்ட்