சுட சுட மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்துக்கும் ஏற்ற சை-டிஷ்
#hotel
#breakfast
#goldenapron3
சுட சுட மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்துக்கும் ஏற்ற சை-டிஷ்
#hotel
#breakfast
#goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
மட்டனை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கழுவவும்.
பிறகு அதில் உள்ள தண்ணீரை வடித்து மட்டனில் மஞ்சள் தூள், 1ஸ்பூன் மிளகாய் தூள், 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து பிசறி 30நிமிடம் ஊற வைக்கவும் - 2
பின்னர் 30நிமிடம் கழித்து குக்கரில் பிசறிய மட்டனை சேர்த்து மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8விசில்(வேகும் வரை) வந்ததும் இறக்கவும்
- 3
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், 1/2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி வெந்த மட்டனை தண்ணீருடன் ஊற்றி கொதிக்க விடவும்
- 4
அது கொதிப்பதற்குள் மிக்ஸியில் தேங்காய், கசகசா, முந்திரி, சோம்பு, தக்காளி சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
- 5
மட்டன் கொதித்ததும் அதில் அரைத்த விழது, புதினா (தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்) சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா உடன் சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுட சுட பாசிப்பயறு தால் (Paasipayaru dhal recipe in tamil)
சப்பாத்தி, தோசை, இட்லி, சாதம் அனைத்துக்கும் ஏற்ற ஹல்த்தி டிஷ்#arusuvai2#goldenapron3 Sharanya -
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு மட்டன் வறுவல் (Chettinadu mutton varuval recipe in tamil)
பெப்பரும் காரமும் கலந்த மிக சுவையான செட்டிநாடு வறுவல்#hotel#goldenapron3 Sharanya -
ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3 Sharanya -
-
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
#Welcomபுரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம் karunamiracle meracil -
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா. இட்லி, தோசை, சப்பாத்தி ஏற்ற டிஸ் சீக்கிரமா செய்து விடலாம்#அறுசுவை4 Sundari Mani -
குருமா குழம்பு(khurma recipe in tyamil)
இந்த குழம்பு சாதம் மற்றும் பூரி சப்பாத்தி இட்லி தோசை பரோட்டா அனைத்து உணவுகளுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம் மட்டன் குழம்பு போல சுவை இருக்கும் # birthday1 Banumathi K -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம். Priyamuthumanikam -
சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
சென்னா மாசலா. ஹோட்டல் ஸ்டைல் (Channa masala recipe in tamil)
பூரி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு ஏற்ற டிஸ் #hotel Sundari Mani -
-
வெள்ளை குருமா🍲🍲
#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Ilakyarun @homecookie -
-
உருளைக்கிழங்கு கிரேவி(potato gravy recipe in tamil)
பூரி சப்பாத்தி இட்லி தோசை சாதம் இவற்றுக்கு அருமையான பொருத்தமான சைட் டிஷ் ஆக இருக்கும் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம் Banumathi K -
-
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya -
-
சைவ மட்டன் /பலாக்காய் குருமா(Saiva mutton/ palaakkaai kuruma recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த சைவ மட்டன் குருமா kavi murali -
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
கொண்டகடலை மசாலா கிரேவி (Kondaikadalai masala gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் #GA4#week4 Sait Mohammed -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
வாழைப்பூ குருமா (Vaazhaipoo kuruma recipe in tamil)
#grand2 இது சப்பாத்தி, பரோட்டா, நாண் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்... இந்த குருமா வாழைப்பூவில் செய்தது என்றால் நம்பவே முடியாது... அந்த அளவுக்கு அருமையாக இருந்தது... Muniswari G -
More Recipes
கமெண்ட்