குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤 செய்முறை முக்கிய புகைப்படம்

ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
Dharmapuri

#cookwithfriends #welcomedrinks #Vijiprem இது ஹோலி பண்டிகையின் போது வரும் விருந்தினர்களுக்கு கொடுக்க கூடியது.

#cookwithfriends #welcomedrinks #Vijiprem இது ஹோலி பண்டிகையின் போது வரும் விருந்தினர்களுக்கு கொடுக்க கூடியது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4பேர்
  1. 1 லிட்டர் பால்
  2. 15பாதாம்
  3. 15முந்திரி
  4. 10பிஸ்தா
  5. 1 டேபிள் ஸ்பூன்தர்பூசணி விதை
  6. 1டீஸ்பூன்சோம்பு
  7. 1டீஸ்பூன்மிளகு
  8. 1/2 கப்சர்க்கரை
  9. 1 டேபிள் ஸ்பூன்கசகசா
  10. சிறிதளவுகுங்குமப்பூ
  11. 10ஏலக்காய் விதை
  12. 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன்பின் பாதாமை வெந்நீரில் தனியே ஊற வைத்துக் கொள்ளவும். அதேபோல் எடுத்து வைத்துள்ள முந்திரி பிஸ்தா கசகசா சோம்பு தர்பூசணி விதை ஏலக்காய் விதை போன்றவற்றை வெண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.

    ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பருப்புகள் நன்றாக ஊறியவுடன் அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஊற வைத்த பாதாமை தோல் நீக்கி சேர்த்துக் கொள்ளவும். இதனை சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

    ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால் சேர்த்து கொதிக்க விடவும். பால் கொதித்ததும் அதில் குங்குமப்பூ ரோஸ் வாட்டர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். அதனை 10 நிமிடம் மிதமான சூட்டில் காய்ச்சவும்.

    ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதன் பின் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கலக்கி பச்சை வாசம் போகும் அளவிற்கு கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து இதனை ஆற விடவும்.

    ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஆறியதும் அதனை வடிகட்டி ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும். நறுக்கிய பிஸ்தா பாதாம் மற்றும் குங்குமப்பூ சேர்த்து பரிமாறவும். சுவையான தண்டாய் தயார்.

    ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஹோலி  ஸ்பெஷல் தண்டாய்😋🥤 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
13 ஜூலை 2020 10:17 அன்று
Dharmapuri

கமெண்ட் (6)

Mispa Rani
Mispa Rani @cook_20136737
17 ஜூலை 2020 17:31
💓
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. டிபன் குருமா
  2. ஓரியா, oreo milk shake, மில்க் ஷேக் (Oreo milkshake recipe in tamil)
  3. வெஜிடபிள் குருமா
  4. காரா நீர் தோசை
  5. இட்லி மாவு போண்டா
  1. ரைஸ் கீர் (Rice kheer recipe in tamil)
  2. ஹெல்தி பீட்ரூட் ஜூஸ் (Healthy beetroot juice recipe in tamil)
  3. தக்காளி, காய்கறி மசாலா  சேமியா (Tomato vegetable masala semiya)
  4. பருப்பு இல்லாத கேரட் அடை (Paruppu illatha carrot adai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13160484
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close