ஹோலி ஸ்பெஷல் தண்டாய்😋🥤

#cookwithfriends #welcomedrinks #Vijiprem இது ஹோலி பண்டிகையின் போது வரும் விருந்தினர்களுக்கு கொடுக்க கூடியது.
ஹோலி ஸ்பெஷல் தண்டாய்😋🥤
#cookwithfriends #welcomedrinks #Vijiprem இது ஹோலி பண்டிகையின் போது வரும் விருந்தினர்களுக்கு கொடுக்க கூடியது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன்பின் பாதாமை வெந்நீரில் தனியே ஊற வைத்துக் கொள்ளவும். அதேபோல் எடுத்து வைத்துள்ள முந்திரி பிஸ்தா கசகசா சோம்பு தர்பூசணி விதை ஏலக்காய் விதை போன்றவற்றை வெண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
பருப்புகள் நன்றாக ஊறியவுடன் அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஊற வைத்த பாதாமை தோல் நீக்கி சேர்த்துக் கொள்ளவும். இதனை சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
- 3
பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால் சேர்த்து கொதிக்க விடவும். பால் கொதித்ததும் அதில் குங்குமப்பூ ரோஸ் வாட்டர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். அதனை 10 நிமிடம் மிதமான சூட்டில் காய்ச்சவும்.
- 4
அதன் பின் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கலக்கி பச்சை வாசம் போகும் அளவிற்கு கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து இதனை ஆற விடவும்.
- 5
ஆறியதும் அதனை வடிகட்டி ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும். நறுக்கிய பிஸ்தா பாதாம் மற்றும் குங்குமப்பூ சேர்த்து பரிமாறவும். சுவையான தண்டாய் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
குளிர்ந்த இளநீர் கீர்
ஹல்த்தி மற்றும் குளிர்ந்த பானம்#cookwithfriends#welcomedrinks#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
கல்யாண சாம்பார்
#sambarrasamகல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது . Sowmya sundar -
-
பீட்ரூட் மில்க் ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
#cookwithfriends #welcomedrinks Meena Saravanan -
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
ரைஸ் கீர் (Rice kheer recipe in tamil)
#cookwithfriends#subhashreeRamkumar#welcomedrinks Nithyakalyani Sahayaraj -
அவல் பாயாசம் /Poha payasam😋😋
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1கொரோன வைரஸ் கிருமியினால் வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்றோம்.வெளியே செல்ல முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .ஆகையால் வீட்டில் பங்குனி செவ்வாய் கிழமை முருகனுக்கு விரதம் இருந்து நைவேத்தியம் படைக்க வேண்டி அவல் பாயசம் செய்து, படைத்தேன்.பால் பாயசம் முருகனுக்கு உகந்தது . Shyamala Senthil -
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (6)