சிக்கன் கிரேவி
Steps
- 1
சுத்தம் செய்த சிக்கனுடன் தயிர், மிளகாய்தூள், மஞ்சள்தூள், கரமசாலா, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியை விழுதாக அரைத்து சேர்த்து கொள்ள வேண்டும். இதனை 30-60 நிமிடம் வரை தனியாக வைக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் சிக்கன் சேர்த்து கொதிக்க விடவும். மசாலா வெந்தவுடன் தேங்காய், முந்திரி, கசகசா சேர்த்து மையாக அரைத்து சேர்த்து கொள்ள வேண்டும். 5 நிமிடம் பின் அடுபை அனைத்து பரிமாறலாம். சுவையான சிக்கன் கிரெவி தயார்.
Similar Recipes
More Recipes
-

Bianca Mwale
-

Suchitra S(Radhika S)
-

culinarycubit
-

Dakota Jenkins
-

Emily B.
-

Uzma Syed
-

Daxa Parmar
-

Pan-seared chicken with cilantro dill cream
Robert Gonzal
-

Meme
-

Maggie Conlon
-

Sneha Seth
-

Shikha Srivastava
-

Lubna’s Kitchen
-

Neetu Sharma
-

Aicha(stardrops_cakes)
-

Fary Feroz
-

Kesar Pista Coconut Delight Flowers
Jagruti Jhobalia
-

Priya Malhotra Drishti Panjwani
-

Lakhnavi Kemami sawayan Eid special
Nargis shaikh Shaukat
-

Monika Jain
https://cookpad.wasmer.app/us/recipes/13318857





















Comments