#mom
பச்சரிசி,பயத்தம் பருப்பு,சீரகம்,வெந்தயம் வறுத்து கொள்ளவும்.
அரிசி,பருப்பு ஊறவைக்கவும்.
அனைத்தும் ஒன்றாக சேர்த்து உப்பு,தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.
பின்னர், தேங்காய் பால் சேர்த்து கொடுக்கவும்.
நகலெடுக்க!
More Recipes
கமெண்ட் (4)