Oats Manchurian (Oats manchoorian recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் ஓட்ஸ், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,வெங்காயம்,முட்டைகோஸ்,குடைமிளகாய் துருவிய இஞ்சி,பூண்டு,கேரட், மிளகுத்தூள்,தண்ணீர்,உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்... 10 நிமிடங்கள் ஊறவைத்த பின் கோதுமைமாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்...
- 2
சிறிய உருண்டைகளாக உருட்டி மிதமான தீயில் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்...
- 3
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கிய பின் பெரிய துண்டுகளாக நறுக்கி வெங்காயம்,குடைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்...
- 4
பின்னர் சோயாசாஸ்,சில்லி சாஸ்,tomato ketchup,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்... பின்னர் பொரித்து வைத்துள்ள ஓட்ஸ் உருண்டைகளை இதனுடன் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.... சுவையான ஓட்ஸ் மன்சூரியன் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
காலிபிளவர்மஞ்சூரியன்(cauliflower manchurian recipe in tamil)
#FRஎன்னுடைய400வது சமையல்குறிப்பு- நன்றிcookpad.&team.2022ம் ஆண்டுக்குமிக்க நன்றி.2023-ஆம் ஆண்டை அன்புடன்வரவேற்போம். SugunaRavi Ravi -
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
-
-
-
-
-
-
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
-
-
-
ஓட்ஸ் பாசிப்பருப்பு சில்லா (Oats paasiparuppu silla recipe in tamil)
உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ், பாசிப்பருப்பு புரத சத்து மிக்கது.இரத்த அழுத்தம்,இதய நோய், மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு எளிமையான உணவு. Food chemistry!!! -
-
-
-
-
Veg Noodles 🍝 (Veg noodles Recipe in Tamil)
#அம்மா நூடுல்ஸ் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று .ஆனால் என் அம்மாவும் சின்ன குழந்தை போல் இதை விரும்பி சாப்பிடுவாங்க. BhuviKannan @ BK Vlogs -
காய்கறி ஓட்ஸ் உப்புமா (Kaaikari Oats Upma Recipe in Tamil)
#Nutrient3ஓட்ஸ் உடலுக்கு மிகுந்த சக்தியளிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது. Shyamala Senthil -
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G
More Recipes
கமெண்ட் (3)