மைதா பிஸ்கட் (Maida biscuit recipe in tamil)

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

# bake குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான திண்பன்டம்.எளிதில் செய்ய கூடியது.

மைதா பிஸ்கட் (Maida biscuit recipe in tamil)

# bake குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான திண்பன்டம்.எளிதில் செய்ய கூடியது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்.
2 பரிமாறுவது.
  1. 50 கிராம்மைதா மாவு
  2. 50 கிராம்பொடித்த சர்க்கரை
  3. 10மிலிஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்.
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு பொடித்த சர்க்கரை எண்ணெய் சேர்த்து நன்றாக பூரி மாவு போல் நன்கு பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    பிசைந்த மாவை 5 நிமிடம் ஊற விடவும்.

  3. 3

    ஊற வைத்த மாவை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

  4. 4

    மாவை கையில் தட்டையா தட்டி வைத்து கொள்ளவும் நடுவில் ஜாம் வைத்து அழங்கரிகவும்.

  5. 5

    கூக்கரில் அடிதட்டு வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து சூடேற்றவும்

  6. 6

    பிறகு தட்டில் வைத்த மாவை கூக்கரில் வைத்து 30-35 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேகவைத்து கொள்ளவும்.

  7. 7

    சுவையான மைதா பிஸ்கட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

கமெண்ட் (3)

Similar Recipes