குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil)

Nithya Sharu
Nithya Sharu @nithya_20

#steam

1. முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் பாசிப்பருப்பு தேங்காய்த்துருவல் அனைத்தும் சேர்ந்து பொரியல் செய்வதால் இதற்கு பெயர் கதம்ப பொரியல்.
2. இந்த மூன்று காயின் சத்துவம் ஒரே பொரியலில் சேர்ந்திருக்கும்.
3. இந்த பொரியல் மிகவும் சுவையாக இருக்கும் அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவர்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
5 பேர்
  • கால் கிலோ.முட்டைகோஸ்
  • 2கேரட்
  • 100 கிராம்பீன்ஸ
  • 10சின்ன வெங்காயம்
  • 3.பச்சைமிளகாய்
  • 3 டேபிள் ஸ்பூன்பாசிப்பருப்பு
  • அரைக் கப்தேங்காய் துருவல்
  • நாலு ஸ்பூன்என்னை
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • ஒரு ஸ்பூன்கடுகு உளுந்தம் பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் பாசிப்பருப்பை சிறிது தண்ணீர் விட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.பிறகு காய்களை ஒவ்வொன்றாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுப்பில் இட்லி பாத்திரத்தில் ஒரு தட்டு வைத்து அதில் முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், அதில் ஊறவைத்த பாசிப்பருப்பு இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக வேக வைக்கவும். பத்து நிமிடம் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

    கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வேகவைத்த காய்களை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக்கொள்ளவும்.அதில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பை போடவும்.பின்பு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்.

    கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பொழுது வெங்காயம்,பச்சை மிளகாய் வதங்கியதும் வேகவைத்த காய்களை அதில் போடவும்.அதை நன்றாக கிளறி விடவும்.பின்பு அதில் தேவையான அளவு உப்பு போடவும் அதை நன்றாக சுருள வதக்க வேண்டும். வதங்கியது தேங்காய் துருவல் சேர்க்க வேண்டும்.

    கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது சுவையான கதம்ப பொரியல் தயார்.

    கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nithya Sharu
Nithya Sharu @nithya_20
23 ஆகஸ்ட் 2020 17:13 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
01 செப்டம்பர் 2020 01:01
Nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இனிப்பில்லாத கோவா (Inippilatha kova recipe in tamil)
  2. பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
  3. ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
  4. கொள்ளுபருப்பு சட்னி (Kolluparuppu chutney recipe in tamil)
  5. இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
  1. தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
  2. வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)
  3. வெல்லம் பிடி கொழுக்கட்டை (vellam pidi kolukattai recipe in tamil)
  4. செம்பா உதிரிப் புட்டு (Sembaa uthiri puttu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13485246
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close