வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

*வாழை இலை பயன் படுத்தி செய்வதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.

#steam

வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)

*வாழை இலை பயன் படுத்தி செய்வதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.

#steam

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2கப் பச்சரிசி மாவு
  2. 1 கப் தேங்காய் துருவல்
  3. 3/4 கப் பொடித்த வெல்லம்
  4. 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  5. 2 டீஸ்பூன் நெய்
  6. ஒரு சிட்டிகைஉப்பு
  7. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மேல் செய்வதற்கு:- ஒரு கடாயில் அரிசி மாவை நன்கு வறுத்து கொண்டு ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி இறக்கி சிறிது ஆறியதும் நன்றாக பிசைந்து கொள்ளவும்.இப்போது மேல் மாவு தயார்.

  2. 2

    பூரணம் செய்வதற்கு:- ஒரு கடாயில் நெய் ஊற்றி துருவிய தேங்காய், வெல்லம்,ஏலக்காய்த் தூள் மற்றும் பொடித்த பொட்டுக்கடலை பொடி சேர்த்து கிளறி இறக்கினால் பூரணம் தயார்.

  3. 3

    ஒரு கொழக்கட்டை அச்சில் மேல் மாவை உள்ளே சுற்றிலும் வைத்து நடுவில் பூரணத்தை வைத்து பிறகு மேல் மாவு வைத்து மேலே மூடிக் கொள்ளவும். இட்லி பாத்திரம் அல்லது ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் இட்லி தட்டு வைத்து அதன் மேல் வாழை இலைகளை வைத்து செய்துள்ள கொழுக்கட்டைகளை வேக வைத்து எடுத்தால் வாழை இலை மணத்துடன் சத்தான இனிப்பு கொழுக்கட்டை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes