குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil)

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#steam

#steam

மேலும் படிக்க

மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil)

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#steam

#steam

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2கப் மைதா
  • 1/2கப் கோதுமை
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையா அளவு
  • பில்லிங் :-
  • 1/4கிலோ மட்டன் கீமா
  • 1வெங்காயம்
  • 1கேரட்
  • 5துண்டு காலிஃளார்
  • 2பூண்டு
  • 1இன்ச் இஞ்சி
  • 1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2டீஸ்பூன்மிளகு தூள்
  • 1டேபிள் ஸ்பூன் செலெரி
  • 2டேபிள் ஸ்பூன் நல்எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • கார டிப் :-
  • 2தக்காளி
  • 6காய்ந்த மிளகாய்
  • 4பூண்டு
  • 1/2டீஸ்பூன் சக்கரை
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையா அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும் அதை ஈர துணி வைத்து மூடவும்

    மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பில்லிங் செய்ய :- ஒரு குக்கரில் மட்டன் ஐ வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் 6 விசில் விட்டு எடுக்கவும்

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, வெங்காயம், செலெரி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்

    மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அத்துடன் கேரட், காலிஃளார் சேர்த்து நன்றாக வதக்கவும்

    மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கவும்

    மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதில் வேகவைத்த மட்டன் கீமா சேர்த்து வதக்கவும் சிறிது மட்டன் வேகவைத்த தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்

    மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தண்ணீர் நன்றாக வற்றி டிரை ஆனது அடுப்பை அணைக்கவும்

    மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    மோமோஸ் செய்ய :- பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து மெல்லியதாக உருட்டி ஒரு வட்டமான கட்டர் வைத்து வெட்டி எடுக்கவும்

    மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    வட்டமாக வெட்டிய மாவை எடுத்து அதில் செய்து வைத்திருக்கும் பில்லிங் ஐ நடுவில் வைத்து பிளீட் எடுப்பதுபோல் பாதி பக்கம் எடுக்கவும் மீதியை அந்த பிளீட்டோடு சேர்த்து வைத்து விரலில் தண்ணீர் தொட்டு அதனை ஓடிவிடவும்

    மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    அதனை ஸ்டீம் செய்யும் பாத்திரத்தில் வைத்து 15நிமிடம் ஸ்டீம் செய்து எடுக்கவும்

    மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    மட்டன் மோமோஸ் ரெடி

    மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    கார டிப் செய்ய :- தக்காளி, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவைக்கவும்

    மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு உப்பு, சக்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்

  14. 14

    ஒரு கடாயில் அதனை ஊற்றி 2நிமிடம் வதக்கி எடுக்கவும் டிப் ரெடி

  15. 15

    மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் ரெடி சூடாக பரிமாறவும்

    மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
24 ஆகஸ்ட் 2020 18:31 அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

கமெண்ட் (6)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
25 ஆகஸ்ட் 2020 05:10
Super sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat மோ மோஸ் Hot டிப்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தக்காளி கோஸ்மல்லி (Thakkaali koshmalli recipe in tamil)
  2. சைவ மட்டன் குழம்பு (Saiva mutton kulambu recipe in tamil)
  3. வடகொரிய கத்தரி மசாலா(North Korean steamed spicy brinjal)
  4. புஷ் புஷ் குஷ்பூ இட்லி (Kushboo idli recipe in tamil)
  5. கப்  கேக்🎂 (Cupcake recipe in tamil)
  1. கேழ்வரகு இட்லி (Kelvaraku idli recipe in tamil)
  2. முள்ளங்கி சுண்டல்குழம்பு (Mullanki sundal kulambu recipe in tamil)
  3. கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை (Kadalaiparuppu poorana kolukattai recipe in tamil)
  4. சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13492376
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close