குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள்  பன் (Chinese steamed deddybear bun recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள்  பன் (Chinese steamed deddybear bun recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள்  பன் (Chinese steamed deddybear bun recipe in tamil)

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#steam

#steam

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/4கப் வெதுவெதுப்பான தண்ணீர்
  • 1/4கப் வெதுவெதுப்பான பால்
  • 1/2டீஸ்பூன் சக்கரை
  • 1/2டேபிள் ஸ்பூன் ஆக்ட்டிவ் டிரை ஈஸ்ட்
  • 11/4கப் மைதா
  • 1/4டீஸ்பூன் உப்பு
  • 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • பிரவுன் மற்றும் பிளாக் ஜெல் கலர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பத்தரத்தில் பால், தண்ணீர், சக்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடம் காத்திருக்கவும் (ஈஸ்ட் ஆக்ட்டிவ் ஆக குறைந்தது 5நிமிடம் ஆகும்)

    சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள்  பன் (Chinese steamed deddybear bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பத்தரத்தில் மைதா, உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும் அத்துடன் அசிடிவ் ஆனா ஈஸ்ட் கலவை மற்றும் எண்ணெய் சேர்த்து 8 - 10 நிமிடம் நன்றாக பிசையவும்

    சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள்  பன் (Chinese steamed deddybear bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதனை கிரீஸ் செய்த பௌலில் வைத்து ஈர துணியால் மூடி வைத்து 1மணி நேரம் காத்திருக்கவும் அது டபுள் சைஸ் ஆகும்

    சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள்  பன் (Chinese steamed deddybear bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    1மணி நேரம் கழித்து அதனை மீண்டும் சிறிது நேரம் பிசைந்து 8 உருளைகளாக பிரிக்கவும்

  5. 5

    அதிலிருந்து 1 உருளையை எடுத்து 3/4 மற்றும் 1/4 பாகமாக பிரிக்கவும் அதில் 3/4 பாகத்தில் பிரவுன் நிறமும் 1/4 பாகத்தில் பிளாக் நிறமும் சேர்க்கவும் பின் அதனை உருட்டவும்

  6. 6

    நிறம் சேர்த்தது மற்றும் சேர்க்காதது 2 உம் தனியாக வைத்து மீண்டும் 18நிமிடம் காத்திருக்கவும்

    சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள்  பன் (Chinese steamed deddybear bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள்  பன் (Chinese steamed deddybear bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் நிறம் சேர்க்காத உருளைகளை எடுத்து தனி தனியாக 2நிமிடம் பிசைந்து மீண்டும் நன்றாக உருட்டி சீல் செய்யவும்

    சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள்  பன் (Chinese steamed deddybear bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நிறம் சேர்த்த உருளையை தேவையான பாகமாக பிரித்து கண், மூக்கு, வாய், காது ஆகியவை செய்து தண்ணிரில் தொட்டு நிறம் சேர்க்காத உருளை மீது டெட்டி பியர் போல் ஒட்டவும் எல்லா உருளையும் செய்த பின் அதனை ப்ரச்மெண்ட் பேப்பர் (பட்டர் பேப்பர்) ல் வைத்து ஸ்டீம் செய்யும் பத்தரத்தில் மேல் தட்டில் வைத்து துணியால் மூடி 1மணிநேரம் காத்திருக்கவும் அது டபுள் சைஸ் ஆகும்

    சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள்  பன் (Chinese steamed deddybear bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்

  9. 9

    1மணி நேரம் கழித்து டபுள் சைஸ் ஆனா பன் ஐ அடுப்பில் வைத்து 12நிமிடம் ஸ்டீம் செய்து எடுக்கவும் ஸ்டீம் பன் ரெடி

    சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள்  பன் (Chinese steamed deddybear bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்

  10. 10

    நிறம் சேர்த்து மிதமான மாவை எடுத்து ஒன்றாக 2 நிறமும் வரும்படி கலந்து ஸ்டீம் செய்து எடுத்த மார்பிள் பன்

    சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள்  பன் (Chinese steamed deddybear bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்

  11. 11

    ஸ்டீம் பன் ஐ ஜாம் அல்லது கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து பரிமாறவும்

    சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள்  பன் (Chinese steamed deddybear bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    ஸ்டீம்டு பன் ரெடி

    சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள்  பன் (Chinese steamed deddybear bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள்  பன் (Chinese steamed deddybear bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
25 ஆகஸ்ட் 2020 16:24 அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

கமெண்ட் (12)

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
27 ஆகஸ்ட் 2020 06:50
Awesome 😍
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chinese Bon

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. புழுங்கல் அரிசி சேவை.. (Pulungal arisi sevai recipe in tamil)
  2. கும்பிலியப்பம் (Kumbiliappam recipe in tamil)
  3. முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
  4. காலிபிளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
  5. தேன்குழல் முறுக்கு
  1. ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil)
  2. பாரம்பரிய உப்பு உருண்டை (Uppu urundai recipe in tamil)
  3. தேன்குழல் முறுக்கு
  4. கருப்பட்டி சீம்பால் (Karuppatti seempall recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13492599
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close