குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#NoOvenBaking
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஜாம் குக்கீஸ். இதனை நாம் ஓவன் இல்லாமல் செய்ய முடியும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

#NoOvenBaking
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஜாம் குக்கீஸ். இதனை நாம் ஓவன் இல்லாமல் செய்ய முடியும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 நபர்
  • 1கப் மைதா
  • 1/2கப் பவுடர் செய்த சக்கரை
  • 1/4கப் எண்ணெய்
  • 3டீஸ்பூன் ஜாம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    முதலாக 1 கப் மைதாவை சலித்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். பின்னர் 1/2 கப் பவுடர் செய்த சக்கரையை சேர்க்கவும். அடுத்து 1/2 கப் எண்ணையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்றாக பிசையவும்.

    ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்போது மாவில் இருந்து சிறு உருண்டைகளாக உருட்டி கையில் லேசாக தட்டவும். பிறகு ஓரு தட்டில் எல்லாபுறமும் எண்ணெய் தேய்த்து தட்டிய உருண்டைகளை வைக்கவும்.

    ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் விரல் வைத்து நடுவில் லேசாக அழுத்தி அதன்மேல் ஜாம் வைக்கவும்.

    ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது ஒரு கடாயில் ஸ்டாண்ட் வைத்து தட்டை அதன்மேல் வைத்து கடாயை மூடி 35 நிமிடம் பேக் செய்யவும். பின்னர் சுவையான ஜாம் குக்கீஸ் தயார்.

    ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aparna Raja
Aparna Raja @aparnaraja
25 ஆகஸ்ட் 2020 12:00 அன்று
Home Maker
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ஜாம் Cookies

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புழுங்கல் அரிசி சேவை.. (Pulungal arisi sevai recipe in tamil)
  2. கும்பிலியப்பம் (Kumbiliappam recipe in tamil)
  3. முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
  4. காலிபிளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
  5. தேன்குழல் முறுக்கு
  1. பிரட் அல்வா (Bread halwa recipe in tamil)
  2. சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
  3. தட்டுவடை (Thattu vadai recipe in tamil)
  4. நெத்திலி 65 (Nethili 65 recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13496912
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close