குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil)

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#steam

#steam

மேலும் படிக்க

ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil)

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#steam

#steam

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 80கிராம் முட்டை
  • 60கிராம் சுகர்
  • 1/8டீஸ்பூன் உப்பு
  • 1/4டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்
  • 1/2டீஸ்பூன் ரோஸ் ஸ்குவாஷ்
  • 20கிராம் கண்டென்ஸ்ட் மில்க்
  • 150கிராம் மைதா
  • 110கிராம் பால்
  • 6 கிராம் பேக்கிங் பவுடர்
  • 10கிராம் உருகிய உப்பில்லா வெண்ணை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பத்தரத்தில் முட்டை சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும்

    ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அத்துடன் சக்கரை, உப்பு சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும்

    ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அத்துடன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும்

    ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் உருகி வெண்ணை சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும்

    ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு ஜல்லடை எடுத்துக்கொள்ளவும் அதில் மைதா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து சேர்க்கவும்

    ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நன்றாக கலந்து பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக நன்றாக கெட்டி இல்லாமல் கலக்கவும்

    ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அதனை 2 பாகமாக பிரித்து ஓன்றில் வெண்ணிலா எசென்ஸ் மற்றொரு பாகத்தில் ரோஸ் ஸ்குவாஷ் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்

    ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சின்ன கிணத்தில் கப் கேக் லைனர் வைத்து அதில் முக்கால் பாகம் 2 நிறத்திலும் மாறி மாறி சேர்க்கவும் பின் குச்சியால் சுத்தி வரையவும்

    ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்

  9. 9

    அதனை ஸ்டீமரில் வைத்து ஒரு துணியால் மூடியை சுத்தி வைத்து மூடி 15நிமிடம் ஸ்டீம் செய்து எடுக்கவும் குச்சி வைத்து குதி பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும்

    ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்

  10. 10

    சுவையான ஸ்டீம்டு கப் கேக் ரெடி

    ஸ்டீம்டு  வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்

  11. 11

    குறிப்பு :- மூடியை துணிவைத்து கவர் பண்ணாமல் இருந்தால் நீராவி கேக்கில் இறங்கிவிடும்

  12. 12

    11/2 முட்டை
    21/4டீஸ்பூன் பட்டர்
    1/4கப் சுகர்
    1/8டீஸ்பூன் உப்பு
    1/4டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்
    1/2டீஸ்பூன் ரோஸ் ஸ்குவாஷ்
    1டேபிள் ஸ்பூன் +1/4டீஸ்பூன் கண்டென்ஸ்ட் மில்க்
    1/2கப் +23/4டேபிள் ஸ்பூன் மைதா
    11/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
    ஸ்பூன் & கப் அளவு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது தேவை படுறவங்க பாருங்க

  13. 13

    இனிப்பு மற்றும் பிளவர் இன்னும் தேவைப்பட்டால் சக்கரை / கண்டென்ஸ்ட் மில்க் மற்றும் எசென்ஸ் சேர்த்துக்கொள்ளவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
25 ஆகஸ்ட் 2020 16:18 அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

கமெண்ட் (10)

Muniswari G
Muniswari G @munis_gmvs
26 ஆகஸ்ட் 2020 10:47
Super sissy..
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வெண்ணிலா Rose பால் கப் கேக்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. புழுங்கல் அரிசி சேவை.. (Pulungal arisi sevai recipe in tamil)
  2. முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
  3. காலிபிளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
  4. கும்பிலியப்பம் (Kumbiliappam recipe in tamil)
  5. தேன்குழல் முறுக்கு
  1. மொறு மொறு சிக்கன் (Chicken fry recipe in tamil)
  2. ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil)
  3. பாரம்பரிய உப்பு உருண்டை (Uppu urundai recipe in tamil)
  4. சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள்  பன் (Chinese steamed deddybear bun recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13497481
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close