குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உன்னியப்பம் (Unniappam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

உன்னியப்பம் (Unniappam recipe in tamil)

Vinothini jishnu
Vinothini jishnu @cook_25838947

#kerala

#kerala

மேலும் படிக்க

உன்னியப்பம் (Unniappam recipe in tamil)

Vinothini jishnu
Vinothini jishnu @cook_25838947

#kerala

#kerala

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
(2) நபர்கள்
  • அரை கிலோ பச்சரிசி
  • கால் கிலோ கருப்பட்டி
  • 100 கிராம் எள்ளு
  • அரை கப் தேங்காய்
  • கால் டேபிள்ஸ்பூன் உப்பு
  • கால் டேபிள்ஸ்பூன்சோடா உப்பு
  • ஏலக்காய்
  • நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாணலில் தண்ணீர் ஊற்றி கருப்பட்டியை அதனுள் போட்டு கொதிக்க விட்டு நன்றாக கிளறவும்

    உன்னியப்பம் (Unniappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உன்னியப்பம் (Unniappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உன்னியப்பம் (Unniappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு அதை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

    உன்னியப்பம் (Unniappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு பச்சரிசியை மிக்ஸியில் போட்டு அதனுடன் காய்ச்சி வைத்த கருப்பட்டி பாகு எடுத்து அதனுள் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    உன்னியப்பம் (Unniappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உன்னியப்பம் (Unniappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு ஒரு வாணலில் நெய் ஊற்றி துண்டுகளாக நறுக்கி வைத்த தேங்காய் போட்டு நன்றாக வதக்கி அதனுடன் எள்ளு சேர்த்து நன்றாக கிளறி எடுத்து அரைத்து வைத்த மாவில் போட்டு நன்றாக கிளறவும்

    உன்னியப்பம் (Unniappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உன்னியப்பம் (Unniappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு கால் டீஸ்பூன் உப்பு கால் டீஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்

    உன்னியப்பம் (Unniappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு அந்த மாவை மூடி வைத்து 20 நிமிடங்கள் கழித்து அதை பணியாரக் கல்லில் நெய் ஊற்றி மாவை ஊற்றி வேக வைக்கவும்

    உன்னியப்பம் (Unniappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உன்னியப்பம் (Unniappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உன்னியப்பம் (Unniappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சூடான சுவையான கேரளா ஸ்டைல் உன்னியப்பம் ரெடி

    உன்னியப்பம் (Unniappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vinothini jishnu
Vinothini jishnu @cook_25838947
08 செப்டம்பர் 2020 02:24 அன்று

கமெண்ட் (4)

Swaminathan
Swaminathan @Swami_180828
08 செப்டம்பர் 2020 07:17
Yummy madam 👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உள்ளிபாயா பச்சடி 🍗 (Ulli paayaa pachadi recipe in tamil)
  2. கேரளா மோர் கறி (Kerala mor kari recipe in tamil)
  3. கேரளா மடக்கு (Kerala madakku recipe in tamil)
  4. மோரு கறி (Kerala Style Mooru Curry recipe in tamil)
  5. கேரளா தக்காளி கறி (Kerala thakkaali curry recipe in tamil)
  1. உல்லி தீயல் (Ulli theeyal recipe in tamil)
  2. பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல் (Beetroot pachadi recipe in tamil)
  3. கடலைக்கறி (Kadalai curry recipe in tamil)
  4. மோர் கறி (Mor curry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13592580
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close