உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலில் தண்ணீர் ஊற்றி கருப்பட்டியை அதனுள் போட்டு கொதிக்க விட்டு நன்றாக கிளறவும்
- 2
பிறகு அதை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
பிறகு பச்சரிசியை மிக்ஸியில் போட்டு அதனுடன் காய்ச்சி வைத்த கருப்பட்டி பாகு எடுத்து அதனுள் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
பிறகு ஒரு வாணலில் நெய் ஊற்றி துண்டுகளாக நறுக்கி வைத்த தேங்காய் போட்டு நன்றாக வதக்கி அதனுடன் எள்ளு சேர்த்து நன்றாக கிளறி எடுத்து அரைத்து வைத்த மாவில் போட்டு நன்றாக கிளறவும்
- 5
பிறகு கால் டீஸ்பூன் உப்பு கால் டீஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
- 6
பிறகு அந்த மாவை மூடி வைத்து 20 நிமிடங்கள் கழித்து அதை பணியாரக் கல்லில் நெய் ஊற்றி மாவை ஊற்றி வேக வைக்கவும்
- 7
சூடான சுவையான கேரளா ஸ்டைல் உன்னியப்பம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உன்னியப்பம் (கருப்பட்டி நெய்யப்பம்) (Unniappam recipe in tamil)
# Kerala#photoஎங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் கருப்பட்டி இனிப்பு பணியாரம்... பாரம்பரிய கேரள இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
நெய்யப்பம் (Neiyappam recipe in tamil)
நெய்யப்பம் பச்சரிசி, வெல்லம் வைத்து செய்யும் ஒரு இனிப்பு சிற்றுண்டி.#kerala Renukabala -
-
-
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
பச்சரிசி, வெல்லம், தேங்காய்,வாழைப்பழம் சேர்த்து செய்யும் இனிப்பு. மாலை நேர சிற்றுண்டி யாக கொடுக்கலாம். #kerala Azhagammai Ramanathan -
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
#keralaமாவை ரெடி செய்து புளிக்க வைக்க 8 மணி நேரம் ஆகும் காலையில் எழுந்ததும் ஊறவைத்து அரைத்து புளிக்க விட்டா மாலை நேரத்தில் ஸ்நேக்ஸாக சூடான டீ உடன் 20 நிமிடத்தில் ரெடி செய்து சூடாக பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
கருப்பட்டி ரவா லட்டு(karuppatti rava laddu recipe in tamil)
#TheChefStory #ATW2கருப்பட்டி,சர்க்கரை நோயாளிகள் கூட,பயன்படுத்தலாம்.அந்த அளவுக்கு நன்மைகள் கொண்டது.குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் பழக்கப்படுத்தி விட வேண்டும்.இதே போல் இனிப்பு பண்டங்களில் கருப்பட்டி சேர்த்து செய்தால்,விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
கருப்பட்டி பாெங்கல் (சிறுபருப்புசேர்க்காத அரிசி பாெங்கல்) (Karuppatti pongal recipe in tamil)
#arusuvai1 Gayathri Gopinath -
உண்ணியப்பம் (Unniappam recipe in tamil)
#kerala #photo உண்ணியப்பம் கேரளத்து உணவுகளில் பிரபலமான ஒன்றாகும். BhuviKannan @ BK Vlogs -
கருப்பட்டி பொங்கல் (Karuppatti pongal recipe in tamil)
நம் தமிழர்களின் பாரம்பரிய உணவாக கருப்பட்டி விளங்குகிறது... உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது... Hemakathir@Iniyaa's Kitchen -
பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)
மிகவும் விரைவாக செய்துவிடலாம் இனிப்பாக சுவையாக இருக்கும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற ஒரு உணவு விநாயகர் சதுர்த்தி அன்று வேலை அதிகமாக இருக்கும் அப்பொழுது மிகவும் சற்றென்று செய்வதற்கு ஏற்ற ஒரு வகை கொழுக்கட்டை. #VC #Thechefstory #ATW2 Lathamithra -
-
-
பொரிச்ச பத்ரி(fried pathiri) (Poricha pathiri recipe in tamil)
#kerala கேரளாவில் ரொம்ப ஃபேமஸான ரெசிபி இது நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப டேஸ்டா இருந்துச்சு சத்யாகுமார் -
தேங்காய் பால் கருப்பட்டி ஆப்பம் (Thenkaai paal karuppati aapam recipe in tamil)
கருப்பட்டியில் ,கால்சியம் பொட்டாசியம், நியாசின் பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் இதை உண்பது நல்லது#MOM லதா செந்தில் -
அடபிரதமன் (Adaprathaman recipe in tamil)
கேரள மக்களின் பிரத்யேக உணவில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பாயாசம் ஆகும். தேங்காய் பாலில் எண்ணற்ற சத்து அடங்கியுள்ளன. #kerala Azhagammai Ramanathan -
-
வெந்தய கருப்பட்டி பணியாரம் (Venthaya karuppatti paniyaram recipe in tamil)
#nutrition3# family#bookஇரும்பு சத்து அதிகம் உள்ள கருப்பட்டியும் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ள வெந்தயமும் சேர்த்து செய்யப்படும் இந்த பணியாரம் இரும்பு நார்ச்சத்து உள்ள அற்புதமான . ரெசிபி ஆகும். வாரம் ஒரு முறை இதுபோன்று உங்க ஊரு நியூட்ரிஷியன் பணியாரம் செய்து கொடுத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் எனவே இந்த அற்புதமான ரெசிபியை எனது குடும்பத்திற்காக நான் சமைக்கிறேன். Santhi Chowthri -
-
பிடி கொழுக்கட்டை
#steam பிள்ளையாருக்கு பிடித்தமான ஒன்று. விநாயகர் சதுர்த்தி அன்று இதனை செய்து வழிபாட்டில் படைக்கலாம். இக்கொழுக்கட்டை சத்து மிகுந்ததும் ஆகும். இதனை சிறுவர்களும் விரும்பி உண்பர். இது நமது பாராம்பரிய உணவுகளில் ஒன்று. Thulasi -
உண்ணியப்பம் (Unniyappam recipe in tamil)
கேரளா உணவில் மிகவும் சுவையான, எல்லா இடத்திலும் கிடைக்கும் ஒரு ஸ்னாக்ஸ் இந்த உண்ணியப்பம்.இது அரிசி மாவு, வெல்லம், வாழைப்பழம், தேங்காய் எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#கேரளா Renukabala -
-
-
கருப்பட்டி பாகு பொங்கல்(karuppatti pahu pongal recipe in tamil)
#SA நெய் சேர்க்கவில்லை.எப்பொழுதும் சர்க்கரை சேர்ப்போம்.இங்கு நான்,கருப்பட்டி பாகு சேர்த்துள்ளேன்.ருசிக்கு குறைவில்லை. Ananthi @ Crazy Cookie -
கேரளன் ட்ரடிஷ்னல் உண்ணியப்பம் (Unniappam recipe in tamil)
#kerala #photo கேரளத்தின் பாரம்பரிய ஒரு உணவு உண்ணியப்பம். மிகவும் சத்தானதும் கூட. மூன்று மணி நேரத்திற்கு மேல் புளிக்க வைக்க கூடாது. ஏனெனில் வாழைப்பழம் சேர்த்திருப்பதால் கருத்துவிடும். Laxmi Kailash -
எள்ளு நிலக்கடலை பூரண கொழுக்கட்டை (Ellu nilakadalai poorana kolukattai recipe in tamil)
#steam எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான பூரணம் செய்யாமல் வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13592580
கமெண்ட் (4)