கடலைக்கறி (Kadalai curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலை இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் 4 விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
- 3
தேங்காய் வதங்கியதும் அதனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 4
தண்ணீர் ஊற்றாமல் அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 5
கொண்டகடலை கொதிக்கும் பொழுது அரைத்த கலவையை சேர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
-
-
-
கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்Durga
-
-
-
-
-
கருப்பு சுண்டல் கட்லெட் (Karuppu sundal cutlet recipe in tamil)
#Jan1கருப்பு சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இதில் புரோட்டின் அயன் அதிகமாக உள்ளது. Sangaraeswari Sangaran -
Pineapple nendra Madura curry🍍🍌 (Pinapple Nendra madura curry recipe in tamil)
#kerala#photoஇதுவும் கேரள உணவு வகைகளில் முக்கியமான ஒன்று.இனிப்பும் புளிப்பும் காரமும் என மூன்று வகை சுவை கலந்த வித்தியாசமான உணவு ஆகும்.சாப்பாடு உடனும் சாப்பிடலாம்.அப்படியே மாலை நேர சிற்றுண்டி ஆகவும் சாப்பிடலாம்.😊 Meena Ramesh -
-
கடலைக்கறி (Kadalai kari recipe in tamil)
#keralaஇந்த கடலை கறியை கேரளா மக்கள் ஆப்பம், சப்பாத்தி, பூரி இவற்றுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
வெள்ளை கடலை, பச்சை மாங்காய் மசாலா (Vellai kadalai pachai maankaai masala recipe in tamil)
#arusuvai 3 Renukabala -
-
கடலைக் கறி மசாலா(kadalai curry recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து ஆப்பமும் கடலைக் கறியும் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
-
-
-
கேரளா வெள்ளை காராமணி கறி/Kerala White Lobia Curry (Kaaraamani curry recipe in tamil)
#keralaவெள்ளை காராமணி கறி சூடான சாதத்திற்கு இடியாப்பம்,புட்டு,இட்லி தோசைக்கு ஏற்றது. Shyamala Senthil -
அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)
#kerala #puttu #kadalakariகேரளாவில் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டி ஆன அரிசி புட்டு மற்றும் கடலை கறி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
Methi Chappathi/வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthayakeerai chappathi recipe in tamil)
#photo#kerala Shyamala Senthil -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13593021
கமெண்ட்