குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil)

Belji Christo
Belji Christo @cook_20603733

#kerala

பழைய காலத்துல ஒப்பிட்டு பண்றது வந்து தேங்காய் ஓட்டில் தான் பண்ணிட்டு இருந்தாங்க. கேரளால இப்ப கூட பல இடங்களில் இந்த டெங்கு ஓட்டலை பண்றாங்க. அது எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். இது வந்து ரொம்ப சுவையா இருந்துச்சு
எல்லாரும் செஞ்சு பாருங்க

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 2 கப் கோதுமை மாவு
  • 1.5 கப் தண்ணீர்
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 கப் தேங்காய் துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மாவு எடுத்து வைக்கவும். அதுல கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் ஊத்தி நல்லா கலந்துவிடணும். 1.5 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்ப மாவு வந்து கட்டி கட்டியா இருக்கும். அந்த கட்டி உடைக்கிறதுக்கு என்ன பண்ணனும்னா ஒரு மிக்ஸி ஜாரில் கலந்து வைத்திருக்கும் மாவை எடுத்து பல்ஸ்‌ பட்டன் 3 தடவ‌ அமுக்கணும்.

    கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்போ மாவு எல்லாம் நல்ல பொடி பொடியா ஆயிருக்கும். (தண்ணீர் ஜாஸ்தி இருந்துச்சுன்னா கொஞ்சம் ட்ரை மாவு போட்டு 2 தடவை பல்ஸ் பண்ணணும்). இப்படி பண்ணும்போது மாவு நல்ல சாப்டா கட்டி கட்டியா இல்லாம உதிரி உதிரியாக இருக்கும். புட்டு பதம் கரெக்டா கிடைக்கும்.

    கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு தேங்காய் ஓடு எடுத்துக்கோங்க (கண்ணு இருக்கிற மாதிரி). அந்த கண்ணுல வந்து ஓட்டை போட்டு புட்டு பண்ணுறதுக்கு ரெடி பண்ணி வைக்கலாம். புட்டு குடத்தில் தண்ணீர் விட்டு நல்லா கொதிக்க வெச்சு அதுக்கு மேல தேங்காய் ஓடு வச்சு புட்டு பண்ணலாம். முதல்ல கொஞ்சம் தேங்காய் துருவல் அப்புறம் மாவு மறுபடியும் தேங்காய் துருவல் போட்டு ஒரு தட்டு போட்டு மூடி வச்சு பத்து நிமிஷம் ஆவியில் வேக விடலாம். இப்போது சுவையான கோதுமை புட்டு தேங்காய் விலை ரெடி ஆயிட்டு. பழம் சேர்த்து சாப்பிடலாம்.

    கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Belji Christo
Belji Christo @cook_20603733
08 செப்டம்பர் 2020 05:26 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Wheat Puttu Coconut

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உள்ளிபாயா பச்சடி 🍗 (Ulli paayaa pachadi recipe in tamil)
  2. கேரளா மோர் கறி (Kerala mor kari recipe in tamil)
  3. கேரளா மடக்கு (Kerala madakku recipe in tamil)
  4. மோரு கறி (Kerala Style Mooru Curry recipe in tamil)
  5. கேரளா தக்காளி கறி (Kerala thakkaali curry recipe in tamil)
  1. மோர் கறி (Mor curry recipe in tamil)
  2. தக்காளி பொட்டுக்கடலை சட்னி (Thakkaali pottukadalai chutney recipe in tamil)
  3. பைனாப்பிள் பச்சடி (Pinapple pachadi recipe in tamil)
  4. ரவை உப்புமாவு (Ravai upma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13593281
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close