ஆலூ மஞ்சூரியன் (Aloo manchoorian recipe in tamil)
#GA4#potato
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு கான்பிளவர் மாவு கடலை மாவு மிளகாய்த்தூள் கரம் மசாலா உப்பு ஆகியவை சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்...
- 2
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேக வைத்த உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி அந்த மாவில் திரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து கொள்ளவும்..
- 3
மற்றொரு வாணலியில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு பொடியாக நறுக்கி அதில் சேர்த்து நன்கு வதக்கவும்... வதங்கியதும் பச்சை மிளகாய் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்... ரெட் சில்லி சாஸ் சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.... தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.. பிறகு பொரித்து வைத்த உருளைக்கிழங்கை அதில் சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தூவி பரிமாறலாம்... சுவையான மிகவும் ஈஸியான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் தயார்...
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்