மீன் ஃப்ரை (Meen fry recipe in tamil)

மீனா அபி @cook_21972813
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13645777

மீனை கழுவி சுத்தம் செய்யவும்.
மேற்கண்ட அனைத்து பொருட்களையும் மீனில் சேர்த்து நன்கு கிளறி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பொறிக்க தேவையான எண்ணெயை சூடு படுத்தவும்.
மிதமான சூட்டில், மீனை பொன்னிறமாக பரித்தெடுக்கவும்.
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்