கிரீன் சப்பாத்தி (Green chappathi recipe in tamil)

Lakshmi @cook_25014066
கீரையில் சத்துக்கள் அதிகம் உள்ளது. குழந்தைகள் கீரை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள்.
கிரீன் சப்பாத்தி (Green chappathi recipe in tamil)
கீரையில் சத்துக்கள் அதிகம் உள்ளது. குழந்தைகள் கீரை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
பசலைக் கீரையை கழுவி சுத்தம் செய்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தை போட்டு சிவந்ததும் ப.மிளகாய் போட்டு வதக்கி அதனுடன்
- 2
பசலை கீரையையும் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதை ஆற வைக்கவும். மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
- 3
கோதுமைமாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு அதில் வெண்ணெய் சேர்த்து பின் அரைத்த விழுது உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பிறகு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தேய்த்து தோசைகல்லில் சுட்டுக் கொள்ளவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13667476

கமெண்ட் (2)