அக்கி எக் ஸ்டஃப்டு ரொட்டி (Akki egg stuffed rotti recipe in tami

அக்கி எக் ஸ்டஃப்டு ரொட்டி (Akki egg stuffed rotti recipe in tami
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு வெங்காயம் உப்பு நீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்வோம். அதை கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கெட்டியாகும் வரை கிளரிக் கொள்வோம்.
- 2
ஒரு தட்டில் எண்ணெய் தடவி கிளறிய மாவை சேர்த்து அதில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, தேங்காய்த்துருவல், கரம் மசாலாத்தூள் மல்லி இலை சிறிதாக அறிந்த கருவேப்பிலை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு புரட்டி பிசைந்து வைத்துக் கொள்வோம்.
- 3
பட்டர் பேப்பரில் அல்லது சப்பாத்தி கல்லில் எண்ணெய் தடவி உருண்டையாக உருட்டி மாவை தட்டி அடுப்பில் போட்டு ரெண்டு பக்கமும் வேகவைத்து எடுத்துக்கொள்வோம்.
- 4
முட்டையை நன்கு அடித்து அதில் தக்காளி சாஸ் கார்லிக் பவுடர், ஆனியன் பவுடர், உப்பு,மிளகு, சீரகத்தூள் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.ரொட்டியின் நடுவில் சாஸ் தடவி அதன் மீது முட்டையை வைத்து அதன் மீது இன்னொரு ரொட்டியை வைத்து மூடி அப்படியே சாப்பிடலாம். அக்கி எக் ஸ்டஃப்டு ரொட்டிதயார்.🍚🍚🍴🍽🤤🤤😋😋🥚🥚🍳🤤🤤😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அக்கி ரொட்டி (Akki rotti recipe in tamil)
#karnatakaகர்நாடகாவின் பாரம்பரியமான உணவு வகை Vijayalakshmi Velayutham -
-
மலாய் எக் கறி
#cookwithmilkமுட்டை மற்றும் பாலில் கால்சியம் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ,சி,பி6 அயன் மெக்னீசியம் .நிறைந்துள்ளது. Jassi Aarif -
-
ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)
#cookwithfriends Soulful recipes (Shamini Arun) -
சீஸ், எக் ஸ்டப்டு கேப்ஸிகம் (Cheese, egg stuffed capsicum recipe in tamil)
#worldeggchallenge Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
பனீர் ஸ்டஃப்டு பூரி (Paneer stuffed poori recipe in tamil)
# flour1கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரி குழந்தைகளுக்காக சின்ன வடிவில் செய்தேன். மிகவும் ஹெல்தியான ,க்ரிஸ்பியான சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
புளியோகரே (Puliyokare)
புளியோகரே கர்நாடக மக்களின் மிக விருப்பமான சாதம். எல்லா விசேஷங்களுக்கும், கோவில்களிலும் செய்வார்கள். ஹோட்டலில் மீல்ஸ் உடன் மற்றும் வெரைட்டி சாதமாகவும் பரிமாறுவார்கள். புளிசாதம் தான் கொஞ்சம் வேறு மாதிரி செய்வார்கள்.#Karnataka Renukabala -
-
-
-
#Carrot#book கேரட் அக்கி ரொட்டி
கேரட் உடம்புக்கு மிகவும் நல்லது. அரிசி மாவில் அக்கி ரொட்டி என்று ஒன்று செய்வார்கள். அரிசி மாவில் சற்று வித்தியாசமாக கேரட் துருவிப் போட்டு ஊற வைத்த பாசிப்பருப்பு கலந்து ரொட்டி செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது. செய்து பாருங்கள். Soundari Rathinavel -
ஆம்லேட் சான்விஜ் (Korean style egg sandwich)
#GA4தென் கொரியாவின் சாலையோரக் கடைகளில் மிகவும் பிரபலமான இந்த முட்டை சாண்ட்விச்,நம் நாட்டு சுவைக்காக சில மாற்றங்களுடன் எளிமையாக நம் சமையலறையில் செய்யலாம்........ karunamiracle meracil -
ரொட்டி (Rotti)
#GA4ஆரோக்கிய உணவில் முக்கிய பங்கு வகிக்கிக்கும் ரொட்டி செய்முறையை இங்கு விரிவாக காண்போம். karunamiracle meracil -
-
-
More Recipes
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
- மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
- எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
கமெண்ட் (5)