ஆட்டுக்கால் பாயா
இதை பரோட்டா, இடியாப்பம், ஆப்பம் அதனுடன் பறிமாறளாம்.
Steps
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்..
- 2
மிக்ஸி ஜாரில் வெங்காயம், தக்காளி, பட்டை,கிராம்பு, ஏலக்காய், சீரகம், மிளகு சேர்த்து அரைக்கவும்..
- 3
வெங்காயம் வதங்கியதும் அரைத்த கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்..
- 4
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.. தே. அளவு உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்..
- 6
தயிர் சேர்த்து பின் ஆட்டுக்கால் சேர்த்து நன்கு கிளறவும்.. தே. அளவு தண்ணீர் ஊற்றி மல்லி புதினா சேர்க்கவும்.. குக்கரை மூடி 8 விஷில் வந்த பின் அடுப்பை அணைக்கவும்..
- 7
நன்கு வெந்ததும் தேங்காய் மற்றும் முந்திரியை சேர்த்து அரைத்த கலவையை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்..
Similar Recipes
More Recipes
-

Swati Sheth
-

Vermicelli & Green Toor Dal Upma
Rekha Bapodra
-

Durreshahwar Khan
-

Foram C. Virani
-

Radhika Shaparia
-

Aruna Thapar
-

Sudipa Gope
-

Lobio – Georgian Red Bean Stew
giorgi chubinidze
-

Maya’s Wine Bar & Kitchen
-

🌈NinjaMommaKitchen🌈
-

Honey Pecan Coconut Crusted London Broil
The Cast Iron Soulé
-

蛟龍Stormwyrm
-

Maggie Conlon
-

Deedee
-

Ruby Shah
-

Neha Dua
-

Domino style veg zinngy parcel
Minakshi maheshwari
-

Neha Sharma
-

Poonam Dhamija -

Sunaina Sharma -

payl rani -

Shweta Nanda -

Huriya Alam
-

Sonia jindal




















Comments