குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெண்டைக்காய் மோர் குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெண்டைக்காய் மோர் குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

வெண்டைக்காய் மோர் குழம்பு

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
கும்பகோணம்

#cookwithmilk

பாரம்பரிய முறையில் சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்..

#cookwithmilk

பாரம்பரிய முறையில் சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்..

மேலும் படிக்க

வெண்டைக்காய் மோர் குழம்பு

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
கும்பகோணம்

#cookwithmilk

பாரம்பரிய முறையில் சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்..

#cookwithmilk

பாரம்பரிய முறையில் சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்..

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பேர்
  • வெண்டைக்காய் 2
  • தேங்காய் துருவல் 1/2 மூடி
  • மல்லி 1 ஸ்பூன்
  • சீரகம் 1 ஸ்பூன்
  • இஞ்சி சிறிது
  • தக்காளி
  • பச்சை மிளகாய் 2
  • தயிர் 1கப்
  • கறிவேப்பிலை
  • பெருங்காயம்
  • உப்பு தேவைக்கேற்ப
  • மஞ்சள் தூள்
  • சோள மாவு 1 ஸ்பூன்
  • கடுகு 1 ஸ்பூன்
  • வரமிளகாய் 3
  • வெங்காயம் 1
  • எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பச்சை மிளகாய், தேங்காய் துருவல் இஞ்சி மல்லி சீரகம் வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

    வெண்டைக்காய் மோர் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் வறுத்து பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின் சிறிது1/2 டம்ளர் நீருடன் உப்பு தேவைக்கேற்ப சேர்த்து வேக விடவும்.

  4. 4

    தயிரில் மஞ்சள் தூள் உப்பு சோளமாவு சேர்த்து நன்கு கலக்கவும்.

    வெண்டைக்காய் மோர் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

  6. 6

    இதை ஏற்கனவே வேக வைத்துள்ள காய்கறிகளுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    வெண்டைக்காய் மோர் குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    நன்றாக கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து பின் இறக்கவும்.

  8. 8

    மிளகாய், கடுகு தாளித்து குழம்பில்ல் சேர்க்க நல்ல சுவையான மோர் குழம்பு ரெடி.

    வெண்டைக்காய் மோர் குழம்பு ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
27 செப்டம்பர் 2020 05:29 அன்று
கும்பகோணம்
இல்லத்தை மேன்மையுமற செய்பவர்SS Saiva Virunthu யூடியூப் சேனல்மேலும் பலவகை சத்தான சுவையான பாரம்பரிய உணவு வகைகளை பார்த்து ரசிக்க பின் ருசிக்க மறக்காம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க...
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Ladies Finger மோர் குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெந்தய காரக் குழம்பு (Vendhaya Kara kuzhambu recipe in Tamil)
  2. Sapotta Milkshake/சப்போட்டா மில்க் ஷேக்
  3. முள்ளங்கி கீரை கூட்டு
  4. முருங்கைக்கீரை நெல்லி சூப்
  5. கேழ்வரகு வெந்தய தோசை (Kelvaraku venthaya dosai recipe in tamil)
  1. நூடுல்ஸ் ஸ்டர்பிரை (stirfry noodles)
  2. லெஃப்ட் ஓவர் சில்லி சப்பாத்தி (leftover chilli chappathi)
  3. முருங்கைக்கீரை நெல்லி சூப்
  4. அரிசி பாயசம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13724728
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close