செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)

Lakshmi @cook_25014066
#Ga4/banana/week2
இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல்
செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
#Ga4/banana/week2
இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல்
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை தோல் சீவி குறுக்கே வெட்டி மீன்துண்டுகள் வருவது போல் வெட்டி வாணலியில் தண்ணீர் ஊற்றி 3 நிமிட நேரம் வேக வைத்து வடிகட்டி
- 2
கொடுத்துள்ள மசாலா பொருட்களை ஒன்றாக கலந்து வாழைக்காயில் கலந்து பிசிறி பிரிட்ஜில் அரை மணிநேரம் கழித்து மீண்டும்
- 3
தோசைகல்லை காய வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காயை சிவக்க வறுத்துக் எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13726758











கமெண்ட் (2)