மசாலா ஆம்லெட் (Masala omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை,புதினா வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிமசாலா தூள், சீரகத்தூள், சோம்பு தூள், மிளகுத்தூள், உப்பு, பொட்டுக்கடலை, சேர்த்து அரைத்து விழுதாக எடுக்கவும்.
- 2
சாம்பார் வெங்காயத்தையும், பச்சைமிளகாய் யையும் சிறுசிறு துண்டாக நறுக்கவும்,
- 3
வெங்காயத்துடன் முட்டையை உடைத்து நன்கு கலக்கவும், அதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து கலக்கவும்.
- 4
கலந்த முட்டை கலவயை தோசைக்கல்லில் அடையாக ஊத்தி l திருப்பி போட்டு எடுக்கவும்.
- 5
இப்பொது மசாலா ஆம்லெட் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள் Shabnam Sulthana -
-
-
-
-
-
-
-
-
ஆனியன் ஆம்லெட் (Onion omelette rceipe in tamil)
#GA4 #GA4#WEEK22#Omlette#WEEK22#Omletteசெய்வது ஈஸி Srimathi -
-
-
-
-
-
நெத்திலி மீன் ஆம்லெட் (Nethili meen omelete recipe in tamil)
#GA4 week2 #omelete இந்த ஆம்லெட் மிகவும் சுவையாக இருக்கும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும்.. Raji Alan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13725688
கமெண்ட் (2)