வெண்டைக்காய் தோசை (Vendaikkaai dosai recipe in tamil)
Jeyaveni Chinniah @cook_13448767
வெண்டைக்காய் தோசை (Vendaikkaai dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
- 3
ஊறிய அரிசி, வெண்டைக்காய், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 4
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- 5
தோசை கல்லில் தோசையாக வார்த்து தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13745199



கமெண்ட்