குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)

Lakshmi
Lakshmi @cook_25014066

#GA4#week3#
கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும்.

#GA4#week3#
கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க

கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)

Lakshmi
Lakshmi @cook_25014066

#GA4#week3#
கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும்.

#GA4#week3#
கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 1/4 கிலோ கேரட்
  • 8 சின்ன வெங்காயம்
  • 2ப.மிளகாய்
  • 1ஸ்பூன் சீரக தூள்
  • 1/4டீஸ்பூன் உப்பு
  • தாளிக்க
  • 1/2ஸ்பூன் கடுகு
  • 1/4டீஸ்பூன் உளுந்து
  • 1ஆர்க்கு கறிவேப்பிலை
  • 2ஸ்பூன் தேங்காய் துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கேரட்டை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின்பு

    கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கேரட்டை சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் தெளித்து உப்பு சீரகத்தூள் சேர்த்து வதக்கி வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்கி பரிமாறவும்.

    கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lakshmi
Lakshmi @cook_25014066
01 அக்டோபர் 2020 23:32 அன்று

கமெண்ட் (2)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
02 அக்டோபர் 2020 03:03
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கேரட் பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பிரைடு ரைஸ் (Chicken fried rice recipe in tamil)
  2. தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
  3. சௌ சௌ பாத்  (Uppittu kesari bhath) (Chow chow bath recipe in tamil)
  4. தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil)
  5. மீல்மேக்கர் குழம்பு (Mealmaker kulambu recipe in tamil)
  1. காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
  2. புல்கர் கோதுமை உப்புமா (Bulgar wheat Kothumai upma recipe in tamil)
  3. கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
  4. மல்லி சட்னி (Malli chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13757768
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close