காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)

Kanaga Hema😊 @cook_kanagahema
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காளானை வெந்நீரில் போட்டு எடுத்து சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சோம்பு தாளித்து, வெங்காயம், தக்காளி கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட்டு தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைக்கவும்.
- 5
பிறகு தோசை கல்லை சூடாக்கி, எப்போதும் போல் தோசை ஊற்றவும். எண்ணெய் ஊற்றி சிவந்து வரும்போது நடுவில் காளான் மசாலாவை வைக்கவும்.
- 6
பிறகு மூன்று புறமும் மடித்து விட்டு நன்றாக வேக விடவும்.
- 7
சுவையான காளான் மசாலா தோசை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom Kanaga Hema😊 -
-
-
-
-
-
Funny dosa😊 (Funny dosa recipe in tamil)
#GA4#week3#dosa குழந்தைகளுக்கு இப்படி செய்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Aishwarya MuthuKumar -
மட்டன் கொத்துக்கறி தோசை (Mutton kothukari dosai recipe in tamil)
#GA4 #dosa #mutton #week3 Viji Prem -
-
-
-
-
மரவள்ளி கிழங்கு தோசை (Maravallikilanku dosai recipe in tamil)
#GA4 #week3 #dosa Shuraksha Ramasubramanian -
-
-
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி கார தோசை (Ulli kaara dosai recipe in tamil
#GA4 week3ஆந்திரா உள்ளி ஸ்பைசி மற்றும் கிருஷ்பி தோசை குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான உணவு (காரம் தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்) Vaishu Aadhira -
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
பூண்டு காளான் (Garlic Mushroom Fry) (Poondu kaalaan recipe in tamil)
#GA4எளிமையான முறையில் பூண்டின் மணம் அதிகமாக இருக்கும் காளான் மிளகு வறுவல் இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
-
காளான் மிளகு வறுவல் (Mushroom Pepper Fry Recipe in Tamil)
காளான் சைவ மட்டன் ஆட்டுக்கறியில் இருக்கும் அனைத்து சத்தும் காளானில் உண்டு காளான் பால் காளான் கோழி காளான் பட்டன் காளான் கோழிகளின் சுவையை கொடுக்கக்கூடியது பால் காளான் மற்றும் பட்டன் காளான் ஆட்டுக்கறி சுவை கொடுக்கக்கூடியது பிரியாணி கிரேவி வறுவல் செய்யலாம் Chitra Kumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13756893
கமெண்ட் (5)