சௌ சௌ பாத் (Uppittu kesari bhath) (Chow chow bath recipe in tamil)

இந்த சௌ சௌ பாத் கர்நாடகாவில் எல்லா தென்னிந்திய ஹோட்டலிலும் காலை சிற்றுண்டியாக பரிமாறுவார்கள். இது வெள்ளை ரவை வைத்து செய்யக்கூடிய கேசரி மற்றும் உப்புமா தான். பெங்களூரில் இந்த உணவை ஸ்வீட், காரம் மாறி, மாறி எடுத்து சுவைப்பார்கள்.
#ONEPOT
சௌ சௌ பாத் (Uppittu kesari bhath) (Chow chow bath recipe in tamil)
இந்த சௌ சௌ பாத் கர்நாடகாவில் எல்லா தென்னிந்திய ஹோட்டலிலும் காலை சிற்றுண்டியாக பரிமாறுவார்கள். இது வெள்ளை ரவை வைத்து செய்யக்கூடிய கேசரி மற்றும் உப்புமா தான். பெங்களூரில் இந்த உணவை ஸ்வீட், காரம் மாறி, மாறி எடுத்து சுவைப்பார்கள்.
#ONEPOT
சமையல் குறிப்புகள்
- 1
கேசரி:
- 2
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், நெய் சேர்த்து முந்திரி, திராட்சை வறுத்து எடுத்துவிட்டு, அதே கடாயில் ரவையை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
- 3
நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து, தண்ணீர் சேர்த்து கொதித்ததும், வறுத்த ரவை சேர்த்து கலந்து, சர்க்கரை, நெய், கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 4
கேசரி தயாரானதும் ஓரங்களில் நெய் விட்டு வரும். அப்போது, ஏலக்காய் தூள், அன்னாசி பழ எசென்ஸ், வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து கலந்து இறக்கினால், கேசரி தயார்.
- 5
உப்புமா :
- 6
கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணை சேர்த்து சூடானதும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி, மல்லியிலை சேர்த்து நன்கு வதக்க்கவும்.
- 7
பொன்னிறமாக வதங்கியதும், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, கொதித்ததும் வறுத்த ரவை சேர்த்து கலந்து, மிதமான சூட்டில் இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 8
பின்னர் எடுத்து நன்கு கலந்து வைத்தால் கர்நாடக மக்களின் உப்பிட்டு தயார்.
- 9
இப்போது தயார் செய்த கேசரி, உப்புமா இரண்டையும் பரிமாறும் தட்டில் வைத்து சுவைக்கக் கொடுக்கலாம். அனைவரும் சுவைக்க கர்நாடக ஸ்டைல் சௌ சௌ பாத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
ஆப்பிள் கேசரி (Apple kesari)
ஆப்பிள் கேசரி என்னுடைய 600ஆவது பதிவு. இந்த கேசரி மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பிள் அதிகமாக இருக்கும் போது மிகவும் சுலபமாக இந்த ஸ்வீட் செய்யலாம். Renukabala -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது. இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.chennai.foodie #cookpadtamil #the.chennai.foodie Keerthi Elavarasan -
சாக்லேட் வைட் பைனாப்பிள் கேசரி பாத். (chocolate white pineapple kesari bath recipe in tamil)#book
கர்நாடக மாநிலத்தில் இந்த கேசரிப் பாத் ரொம்பவே பேமஸ் ஆன ரெசிபி.மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்வீட் வகைகளில் இதுவும் ஒன்று.#chefdeen #goldenapron2.0 #book Akzara's healthy kitchen -
டொமாடோ பாத் (Tomato bath)
டொமாடோ பாத் கர்நாடகாவின் பிரசித்தி வாய்ந்த உணவு காலை மாலை எல்லா நேரங்களிலும், எல்லா ஹோட்டல்களிலும் கிடைக்கும் இந்த சுவையான உணவை நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka Renukabala -
அன்னாசி கேசரி பாத்
#karnataka அன்னாசி கேசரி பாத் என்பது கர்நாடகாவில் மிகவும் பொதுவான, பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும், இது காரா பாத் உடன் பரிமாறப்படுகிறது, இது சோவ் சோவ் பாத் என்ற முழுமையான உணவை உண்டாக்குகிறது. ரவை, நிறைய நெய், சர்க்கரை சேர்த்து சமைக்கப்படுகிறது மற்றும் அன்னாசி துண்டுகளுடன் கலக்கப்படுகிறது, இது இந்த கேசரிக்கு சுவையை சேர்க்கிறது. Swathi Emaya -
வாழைபழ கேசரி (Banana kaisere) (Vaazhaipazha kesari recipe in tamil)
#cookpadTurns4பலவகையான பழ கேசரி களில் வாழைப்பழ கேசரியும் ஒன்று. இது மிகுந்த சுவையானது. இந்த பதிவில் இதனை காண்போம்.... karunamiracle meracil -
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
ஃப்ரூட்ஸ் ரவா கேசரி(fruits rava kesari recipe in tamil)
#ed2 # ravaரெகுலராக செய்யும் ரவா கேசரி யிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வீட்டிலிருந்த பழ வகைகளை வைத்து இந்த ஃபு ருட்ஸ் ரவா கேசரி செய்தேன் மிகவும் சுவை அருமையாக கிடைத்தது. திராட்சை ஆப்பிள் அன்னாசி மூன்று பழம் சேர்த்து செய்தேன். சரஸ்வதி பூஜைக்கு வைத்த பழங்கள் மீதமிருந்தது இவற்றைக் கொண்டு இந்த ரவா கேசரி செய்ய ஐடியா வந்தது. அண்ணாசி பழம் மட்டும் வாங்கிக் கொண்டேன். கூட உலர் திராட்சை முந்திரி பருப்பு சேர்த்துக் கொண்டேன். Meena Ramesh -
-
-
வாழைப்பழ கேசரி(banana kesari recipe in tamil)
வாழைப்பழத்தைக் கொண்டு சுவையாக செய்த கேசரி #DIWALI2021sasireka
-
-
சப்போட்டா பால் கேசரி (Sappotta paal kesari recipe in tamil)
#இனிப்பு வகைகள்#arusuvai1எப்போதும் வெறும் கேசரி அல்லது பைனாப்பிள் கேசரி தான் செய்வோம். ஒரு மாறுதலுக்கு சப்போட்டா மற்றும் பால் சேர்த்து செய்யலாம் சுவையான ரவாகேசரி. Sowmya sundar -
-
பைனாப்பிள் கேசரி மெதுவடை
#cookerylifestyleஉளுந்து மற்றும் பைனாப்பிள் இரண்டும் உடலுக்கு நல்லது இதை பயன் படுத்தி ஒரு ஸ்வீட் மற்றும் காரம் செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
Rava Kesari (Rava kesari recipe in tamil)
#photoமிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு .மற்றும் சுவையானதும் கூட. Meena Ramesh -
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
கிருஸ்துமஸ் கேசரி (Christhmas kesari recipe in tamil)
#GRAND1#week1இன்று எங்கள் வீட்டில் கிருஸ்துமஸ் ஸ்பெஷல் கேசரி செய்தேன். Linukavi Home -
-
சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)
#pooja சாமை சிறு தானியத்தில் ஒன்று ஆகையால் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில் கேசரி செய்து கடவுளுக்கும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம் Siva Sankari -
பப்பாளி கேசரி (Papaya kesari) (Pappali kesari recipe in tamil)
பப்பாளி கேசரி மிகவும் சுவையாகவும், கண்கவர் வண்ணத்திலும் உள்ளது. சத்துக்கள் நிறைய உள்ளது பப்பாளி கேசரி செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும். எனது 300ஆவது ரெசிபியாக இந்த பப்பாளி கேசரி செய்து பகிந்துள்ளேன். Renukabala -
கோசம்பரி (Kosambari recipe in tamil)
கோசம்பரி என்பது கர்நாடகா மக்களின் எல்லா வீடுகளிலும் எல்லா விசேசதினங்களிலும் விளம்பப்படும் ஒரு துணை உணவு. சத்துக்கள் நிறைந்த, சுவையான, சுலபமான உணவு. நீங்களும் சுவைக்கவும்.#Karnataka Renukabala -
-
-
கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel Renukabala -
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (13)