மீல்மேக்கர் குழம்பு (Mealmaker kulambu recipe in tamil)

புரட்டாசி மாதம் கறி சாப்பிட முடியாதவர்கள் மீல் மேக்கரை கறிக்குழம்பு சுவையில் செய்து சாப்பிடலாம். கறிக்குழம்பு சுவையில் எப்படி செய்வது என்று பார்ப்போம்
மீல்மேக்கர் குழம்பு (Mealmaker kulambu recipe in tamil)
புரட்டாசி மாதம் கறி சாப்பிட முடியாதவர்கள் மீல் மேக்கரை கறிக்குழம்பு சுவையில் செய்து சாப்பிடலாம். கறிக்குழம்பு சுவையில் எப்படி செய்வது என்று பார்ப்போம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 2
மீல்மேக்கரை கொதி நீரில் ஒரு பத்து நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு நன்கு அதை தண்ணீரை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்
- 3
தக்காளி வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பிழிந்து வைத்த மீல்மேக்கரை அத்துடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 4
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 5
4ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்
- 6
தேவையான அளவு தேங்காய் துருவல் எடுத்து ஒரு ஸ்பூன் சோம்பு 5 முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அதனுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- 7
மிளகாய்த்தூள் வாடை போகும் சிறிதளவு கொத்தமல்லி கருவேப்பிலை தூவி இறக்கி கொள்ளவும்
- 8
சுவையான கறிக் குழம்பு சுவையில் நமக்கு இப்பொழுது மீல் மேக்கர் குழம்பு ரெடி ஆகிவிட்டது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வடகறி (Vadacurry recipe in Tamil)
#Grand 2#coolincoolmasala#coolinorganics* என் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று என்றால் அது இந்த வடகறி தான்.* இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali -
பலாக்காய் சைவ கறி குழம்பு
#everyday2ஆட்டு கறி ஈரல் போன்ற சுவையில் பலாக்காய் இருக்கும் பலாக்காயை குழம்பு வறுவல் பொரியல் செய்து சாப்பிடும் போது அபாரமான ருசியை உணரலாம் Vijayalakshmi Velayutham -
வெஜ் கோலா(veg kola recipe in tamil)
மாலை நேரங்களில் சாப்பிட மிகவும் சிறந்த உணவு. மிகவும் ருசியானதாக இருக்கும் பத்தே நிமிடத்தில் செய்து முடித்து விடலாம். #ss Lathamithra -
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi -
-
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan -
பூண்டு குழம்பு(garlic curry recipe in tamil)
பூண்டு குழம்பு மிகவும் சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது வாரம் ஒருமுறை அனைவரும் சாப்பிட வேண்டிய குழம்பு இது #birthday1 Banumathi K -
-
பட்டாணி புலாவ் (Peas Pulao recipe in tamil)
சத்தான சுலபமான பட்டாணி சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம் #noodles Lavanya jagan -
-
கோதுமை டீ டைம் கேக்
#noovenbaking #cake #leftover குக்கரில் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்🎂🎂 Prabha Muthuvenkatesan -
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil)
சூடான தோசையுடன் சாப்பிட பூண்டு வெங்காய சட்னி சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் Banumathi K -
நூடுல்ஸ் பாயாசம் (Noodles payasam recipe in tamil)
#GA4 #Week2 #Noodles #cookwithmilkநூடுல்ஸில் இத்தனை நாட்களாக எந்தெந்த காய்கறிகளை பயன்படுத்தலாம்,முட்டையை எப்படி சேர்க்கலாம்,நூடுல்ஸை இன்னும் எப்படி ஸ்பைசியாக என்ன செய்யலாம் என காரசார சுவையில்தான் யோசித்திருப்போம். என்றைக்காவது இனிப்பு சுவையில் ஏதாவது செய்து பார்க்கலாம் என்று நினைத்ததுண்டா...? இதோ நூடுல்ஸில் பாயாசம் எப்படி செய்வது என செய்து பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
ஓட்ஸ் கேசரி (Oats kesari recipe in tamil)
#ga4 #week7 #oatsஓட்ஸ் கேசரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.Shanmuga Priya
-
தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#GA4 #Week12 #FoxtailMilletதினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
-
வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)
#GA4 குழந்தைகளுக்கு காய்கறிகள் மிகவும் நல்லது. காய்கறிகள் கொண்டு வெஜிடபிள் பிரியாணி செய்துள்ளேன் நீங்களும் செய்து பாருங்கள். ThangaLakshmi Selvaraj -
-
கொண்டைக் கடலை கறி (Kondakadalai curry recipe in tamil)
#Ga4 #week6 கொண்டைக் கடலை கறி புட்டு ஆப்பம் தோசை சப்பாத்தியுடன் சாப்பிட ஏதுவாக இருக்கும் Siva Sankari -
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)
சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். #the.Chennai.foodie #the.Chennai.foodie #thechennaifoodie Namaku soru than mukiyam -
கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
-
-
பூரி (Poori recipe in tamil)
#ga4 #week9 #puriமிருதுவான பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu
More Recipes
கமெண்ட் (2)