குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிரண்டை பொடி தோசை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிரண்டை பொடி தோசை செய்முறை முக்கிய புகைப்படம்

பிரண்டை பொடி தோசை

Raji Alan
Raji Alan @cook_25734398

#GA4week3#dosa சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் பிரண்டை எலும்பை உறுதிப்படுத்துவதற்கு ஏற்றது..

#GA4week3#dosa சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் பிரண்டை எலும்பை உறுதிப்படுத்துவதற்கு ஏற்றது..

மேலும் படிக்க

பிரண்டை பொடி தோசை

Raji Alan
Raji Alan @cook_25734398

#GA4week3#dosa சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் பிரண்டை எலும்பை உறுதிப்படுத்துவதற்கு ஏற்றது..

#GA4week3#dosa சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் பிரண்டை எலும்பை உறுதிப்படுத்துவதற்கு ஏற்றது..

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40நிமிடம்
5நபர்
  • கருப்பு உளுந்து அரை கிலோ
  • மிளகாய் வற்றல் 35
  • பூண்டு 15 பல்
  • பெருங்காயம் ஒரு கட்டி
  • உப்பு தேவையான அளவு
  • பிரண்டை ஒரு கட்டு
  • நல்லெண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  • தோசை மாவு நபருக்கு ஏற்றது..
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40நிமிடம்
  1. 1

    முதலில் பிரண்டையை கழுவி நார் நீக்கி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்...பிறகு ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் பிரண்டையை போட்டு நன்கு மொறுமொறுவென பொரித்தெடுக்கவும்...

    பிரண்டை பொடி தோசை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிரண்டை பொடி தோசை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிரண்டை பொடி தோசை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கருப்பு உளுந்து மிளகாய் வற்றல் பூண்டு பெருங்காயம் ஆகியவற்றை தனித்தனியே வறுத்துக் கொள்ளவும்... கடைசியில் அடுப்பை அணைத்துவிட்டு அந்த வாணலி சூட்டில் உப்பை போட்டு விடவும்..பிறகு வறுத்த அனைத்தையும் சேர்த்து அதனுடன் பொரித்து வைத்த பிரண்டையை சேர்த்து பொடித்துக் கொள்ளவும்... மிகவும் ருசியான சத்தான பிரண்டை பொடி தயார்..

    பிரண்டை பொடி தோசை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிரண்டை பொடி தோசை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தோசைக்கல்லை வைத்து தோசை மாவை எடுத்து தோசையாக ஊற்றி அதன் மேல் பிரண்டை பொடியை தூவி நல்லெண்ணெயை ஊற்றி மூடி போட்டு வேக வைத்து எடுத்தால் மொறுமொறுவென பிரண்டை பொடி தோசை தயார்...

    பிரண்டை பொடி தோசை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிரண்டை பொடி தோசை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Raji Alan
Raji Alan @cook_25734398
03 அக்டோபர் 2020 17:16 அன்று

கமெண்ட் (4)

Raji Alan
Raji Alan @cook_25734398
04 அக்டோபர் 2020 17:50
Thank u mam 🥰
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிரண்டை பொடி தோசை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முட்டைகோஸ் பக்கோடா
  2. கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
  3. மட்டன் சுக்கா
  4. பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
  5. ரிப்பன் பக்கோடா
  1. முட்டைகோஸ் பக்கோடா
  2. கேப்பை மாவு பக்கோடா (Raggi Pakoda)
  3. ரிப்பன் பக்கோடா
  4. செஸ்வான் சீஸி ரோஸ்ட்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13767883
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close